வழிமுறைகள்:
3. அதன் பின்னர், கீழே கொடுக்கப்பட்டுள்ள விரிவான பூஜை முறையைப் பின்பற்றவும்।
புன꞉ ஸங்கல்பம் –
(புஷ்பாக்ஷத்தத்துடன், ஒரு துளி தண்ணீரை வலது கையில் எடுத்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள சங்கல்பத்தை ஓதுங்கள்)
பூர்வோக்த ஏவம்ʼ கு³ணவிஶேஷண விஶிஷ்டாயாம்ʼ ஶுப⁴திதௌ² ஶ்ரீ______முத்³தி³ஶ்ய ஶ்ரீ______ப்ரீத்யர்த²ம்ʼ புருஷஸூக்த விதா⁴னேன யாவச்ச²க்தி த்⁴யானாவாஹநாதி³ ஷோட³ஶோபசார பூஜாம்ʼ கரிஷ்யே ॥
(இவ்வாறு ஓதி மலர்கள் மற்றும் அக்கிஷத்தத்தை பாத்திரத்தில் வைத்து, கைகளை கழுவிக் கொள்ளுங்கள்)
த்⁴யானம் –
(நீங்கள் பூஜை செய்ய விரும்பும் தெய்வத்தின் த்யான ஶ்லோகத்தை ஓதுங்கள்)
ஓம்ʼ ஶ்ரீ ______ நம꞉ த்⁴யாயாமி ।
(சிறிது மலர்களையும் அக்கிஷத்தத்தையும் சுவாமியின் திருவடிகளில் வைத்து வணங்கிக் கொள்ளுங்கள்)
ஆவாஹனம் –
ஸ॒ஹஸ்ர॑ஶீர்ஷா॒ புரு॑ஷ꞉ ।
ஸ॒ஹ॒ஸ்ரா॒க்ஷ꞉ ஸ॒ஹஸ்ர॑பாத் ।
ஸ பூ⁴மிம்॑ʼ வி॒ஶ்வதோ॑ வ்ரு॒ʼத்வா ।
அத்ய॑திஷ்ட²த்³த³ஶாங்கு³॒லம் ।
ஓம்ʼ ஶ்ரீ ______ நம꞉ ஆவாஹயாமி ।
(சிறிது மலர்களையும் அக்கிஷத்தத்தையும் சுவாமியின் திருவடிகளில் வைத்து வணங்கிக் கொள்ளுங்கள்)
ஆஸனம் –
புரு॑ஷ ஏ॒வேத³க்³ம்ʼ ஸர்வம்᳚ ।
யத்³பூ⁴॒தம்ʼ யச்ச॒ ப⁴வ்யம்᳚ ।
உ॒தாம்ரு॑ʼத॒த்வஸ்யேஶா॑ன꞉ ।
ய॒த³ன்னே॑னாதி॒ரோஹ॑தி ।
ஓம்ʼ ஶ்ரீ ______ நம꞉ நவரத்நக²சித ஸுவர்ண ஸிம்ʼஹாஸனம்ʼ ஸமர்பயாமி ।
(சுவாமிக்கு சிங்காதனம் சமர்ப்பிக்கிறோம் என்று கற்பனை செய்து கொண்டு, சிறிது மலர்களையும் அக்கிஷத்தத்தையும் சுவாமியின் திருவடிகளில் வைத்து வணங்கிக் கொள்ளுங்கள்)
பாத்³யம் –
ஏ॒தாவா॑னஸ்ய மஹி॒மா ।
அதோ॒ ஜ்யாயாக்³॑ஶ்ச॒ பூரு॑ஷ꞉ ।
பாதோ³᳚(அ)ஸ்ய॒ விஶ்வா॑ பூ⁴॒தானி॑ ।
த்ரி॒பாத³॑ஸ்யா॒ம்ருʼதம்॑ʼ தி³॒வி ।
ஓம்ʼ ஶ்ரீ ______ நம꞉ பாத³யோ꞉ பாத்³யம்ʼ ஸமர்பயாமி ।
(சுவாமியின் திருவடிகளைக் கழுவுகிறோம் என்று கற்பனை செய்து கொண்டு, தெய்வத்தின் பஞ்சபாத்திர நீரை உத்தரணியால் சுவாமிக்குக் காண்பித்து மற்றொரு பாத்திரத்தில் விடுங்கள்)
அர்க்⁴யம் –
த்ரி॒பாதூ³॒ர்த்⁴வ உதை³॒த்புரு॑ஷ꞉ ।
பாதோ³᳚(அ)ஸ்யே॒ஹா(ஆ)ப⁴॑வா॒த்புன॑: ।
ததோ॒ விஷ்வ॒ங்வ்ய॑க்ராமத் ।
ஸா॒ஶ॒னா॒ன॒ஶ॒னே அ॒பி⁴ ।
ஓம்ʼ ஶ்ரீ ______ நம꞉ ஹஸ்தயோ꞉ அர்க்⁴யம்ʼ ஸமர்பயாமி ।
(சுவாமியின் கரங்களைக் கழுவுகிறோம் என்று கற்பனை செய்து கொண்டு, தெய்வத்தின் பஞ்சபாத்திர நீரை உத்தரணியால் சுவாமிக்குக் காண்பித்து மற்றொரு பாத்திரத்தில் விடுங்கள்)
ஆசமனீயம் –
தஸ்மா᳚த்³வி॒ராட³॑ஜாயத ।
வி॒ராஜோ॒ அதி⁴॒ பூரு॑ஷ꞉ ।
ஸ ஜா॒தோ அத்ய॑ரிச்யத ।
ப॒ஶ்சாத்³பூ⁴மி॒மதோ²॑ பு॒ர꞉ ।
ஓம்ʼ ஶ்ரீ ______ நம꞉ முகே² ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி ।
(தெய்வத்தின் பஞ்சபாத்திர நீரை உத்தரணியால் சுவாமிக்குக் காண்பித்து மற்றொரு பாத்திரத்தில் விடுங்கள், சுவாமி முகம் கழுவி நீர் அருந்தினார் என்று கற்பனை செய்யுங்கள்)
பஞ்சாம்ருʼத ஸ்னானம் –
ஆப்யா॑யஸ்வ॒ ஸமே॑து தே வி॒ஶ்வத॑ஸ்ஸோம॒ வ்ருʼஷ்ணி॑யம் ।
ப⁴வா॒ வாஜ॑ஸ்ய ஸங்க³॒தே² ॥
ஓம்ʼ ஶ்ரீ ______ நம꞉ க்ஷீரேண ஸ்னபயாமி ।
(பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்து, எண்ணெய் அல்லது நெய் விளக்குடன் ஆரத்தி கொடுங்கள்)
(நீரால் அபிஷேகம் செய்து, சிலையை சுத்தம் செய்யுங்கள்)
த³॒தி⁴॒க்ராவ்ணோ॑ அகாரிஷம்ʼ ஜி॒ஷ்ணோரஶ்வ॑ஸ்ய வா॒ஜின॑: ।
ஸு॒ர॒பி⁴ நோ॒ முகா²॑ கர॒த்ப்ராண॒ ஆயூக்³ம்॑ʼஷி தாரிஷத் ॥
ஓம்ʼ ஶ்ரீ ______ நம꞉ த³த்⁴னா ஸ்னபயாமி ।
(பசுந்தயிரால் அபிஷேகம் செய்து, எண்ணெய் அல்லது நெய் விளக்குடன் ஆரத்தி கொடுங்கள்)
(நீரால் அபிஷேகம் செய்து, சிலையை சுத்தம் செய்யுங்கள்)
ஶு॒க்ரம॑ஸி॒ ஜ்யோதி॑ரஸி॒ தேஜோ॑ஸி தே³॒வோவ॑ஸ்ஸவி॒தோத்பு॑னா॒து
அச்சி²॑த்³ரேண ப॒வித்ரே॑ண॒ வஸோ॒ஸ்ஸூர்ய॑ஸ்ய ர॒ஶ்மிபி⁴॑: ।
ஓம்ʼ ஶ்ரீ ______ நம꞉ ஆஜ்யேன ஸ்னபயாமி ।
(பசுநெய்யால் அபிஷேகம் செய்து, எண்ணெய் அல்லது நெய் விளக்குடன் ஆரத்தி கொடுங்கள்)
(நீரால் அபிஷேகம் செய்து, சிலையை சுத்தம் செய்யுங்கள்)
மது⁴॒வாதா॑ ருʼதாய॒தே மது⁴॑க்ஷரந்தி॒ ஸிந்த⁴॑வ꞉ ।
மாத்⁴வீ᳚ர்ன꞉ ஸ॒ந்த்வௌஷ॑தீ⁴꞉ ।
மது⁴॒னக்த॑மு॒தோஷ॑ஸி॒ மது⁴॑ம॒த் பார்தி²॑வ॒க்³ம்॒ʼரஜ॑: ।
மது⁴॒த்³யௌர॑ஸ்து ந꞉ பி॒தா ।
மது⁴॑மான்னோ॒ வன॒ஸ்பதி॒ர்மது⁴॑மாக்³ம்ʼ அஸ்து॒ ஸூர்ய॑: ।
மாத்⁴வீ॒ர்கா³வோ॑ ப⁴வந்து ந꞉ ।
ஓம்ʼ ஶ்ரீ ______ நம꞉ மது⁴னா ஸ்னபயாமி ।
(தேனால் அபிஷேகம் செய்து, எண்ணெய் அல்லது நெய் விளக்குடன் ஆரத்தி கொடுங்கள்)
(நீரால் அபிஷேகம் செய்து, சிலையை சுத்தம் செய்யுங்கள்)
ஸ்வா॒து³꞉ ப॑வஸ்வ தி³॒வ்யாய॒ ஜன்ம॑னே ।
ஸ்வா॒து³ரிந்த்³ரா᳚ய ஸு॒ஹவீ᳚து நாம்னே ।
ஸ்வா॒து³ர்மி॒த்ராய॒ வரு॑ணாய வா॒யவே॒ ।
ப்³ருʼஹ॒ஸ்பத॑யே॒ மது⁴॑மாம்॒ʼ அதா³᳚ப்⁴ய꞉ ।
ஓம்ʼ ஶ்ரீ ______ நம꞉ ஶர்கரேண ஸ்னபயாமி ।
(சர்க்கரையால் அபிஷேகம் செய்து, எண்ணெய் அல்லது நெய் விளக்குடன் ஆரத்தி கொடுங்கள்)
(நீரால் அபிஷேகம் செய்து, சிலையை சுத்தம் செய்யுங்கள்)
யா꞉ ப²॒லினீ॒ர்யா அ॑ப²॒லா அ॑பு॒ஷ்பாயாஶ்ச॑ பு॒ஷ்பிணீ॑: ।
ப்³ருʼஹ॒ஸ்பதி॑ ப்ரஸூதா॒ஸ்தானோ॑ முன்ச॒ந்த்வக்³ம்ʼ ஹ॑ஸ꞉ ॥
ஓம்ʼ ஶ்ரீ ______ நம꞉ ப²லோத³கேன ஸ்னபயாமி ।
(பழச்சாறு மூலம் அபிஷேகம் செய்து, எண்ணெய் அல்லது நெய் விளக்குடன் ஆரத்தி கொடுங்கள்)
(நீரால் அபிஷேகம் செய்து, சிலையை சுத்தம் செய்யுங்கள்)
ஸ்னானம் –
யத்புரு॑ஷேண ஹ॒விஷா᳚ ।
தே³॒வா ய॒ஜ்ஞமத॑ன்வத ।
வ॒ஸ॒ந்தோ அ॑ஸ்யாஸீ॒தா³ஜ்யம்᳚ ।
க்³ரீ॒ஷ்ம இ॒த்⁴மஶ்ஶ॒ரத்³த⁴॒வி꞉ ।
ஆபோ॒ ஹிஷ்டா² ம॑யோ॒பு⁴வ॒ஸ்தா ந॑ ஊ॒ர்ஜே த³॑தா⁴தன ।
ம॒ஹேரணா॑ய॒ சக்ஷ॑ஸே ।
யோ வ॑: ஶி॒வத॑மோ ரஸ॒ஸ்தஸ்ய॑ பா⁴ஜயதே॒ ஹ ந॑: ।
உ॒ஶ॒தீரி॑வ மா॒த॑ர꞉ ।
தஸ்மா॒ அர॑ங்க³மாமவோ॒ யஸ்ய॒ க்ஷயா॑ய॒ ஜின்வ॑த² ।
ஆபோ॑ ஜ॒னய॑தா² ச ந꞉ ।
ஓம்ʼ ஶ்ரீ ______ நம꞉ ஶுத்³தோ⁴த³க ஸ்னானம்ʼ ஸமர்பயாமி ।
(மலரால் சுவாமியின் மீது தெய்வத்தின் பஞ்சபாத்திர நீரைச் சிறிது தெளித்து, அந்த மலரை சுவாமியின் திருவடிகளில் வைத்து, சுவாமிக்கு நீராட்சி செய்ததாக கற்பனை செய்யுங்கள்)
ஸ்னானானந்தரம்ʼ ஶுத்³த⁴ ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி ।
(தெய்வத்தின் பஞ்சபாத்திர நீரை உத்தரணியால் சுவாமிக்குக் காண்பித்து மற்றொரு பாத்திரத்தில் விடுங்கள், சுவாமி முகம் கழுவி நீர் அருந்தினார் என்று கற்பனை செய்யுங்கள்)
வஸ்த்ரம் –
ஸ॒ப்தாஸ்யா॑ஸன்பரி॒த⁴ய॑: ।
த்ரி꞉ ஸ॒ப்த ஸ॒மித⁴॑: க்ரு॒ʼதா꞉ ।
தே³॒வா யத்³ய॒ஜ்ஞம்ʼ த॑ன்வா॒னா꞉ ।
அப³॑த்⁴ன॒ன்புரு॑ஷம்ʼ ப॒ஶும் ।
ஓம்ʼ ஶ்ரீ ______ நம꞉ வஸ்த்ரயுக்³மம்ʼ ஸமர்பயாமி ।
(சுவாமிக்கு ஆடை சமர்ப்பிக்கிறோம் என்று கற்பனை செய்து கொண்டு, சிறிது மலர்களையும் அக்கிஷத்தத்தையும் சுவாமியின் திருவடிகளில் வைத்து வணங்கிக் கொள்ளுங்கள்)
யஜ்ஞோபவீதம் –
தம்ʼ ய॒ஜ்ஞம்ʼ ப³॒ர்ஹிஷி॒ ப்ரௌக்ஷன்॑ ।
புரு॑ஷம்ʼ ஜா॒தம॑க்³ர॒த꞉ ।
தேன॑ தே³॒வா அய॑ஜந்த ।
ஸா॒த்⁴யா ருʼஷ॑யஶ்ச॒ யே ।
ஓம்ʼ ஶ்ரீ ______ நம꞉ யஜ்ஞோபவீதம்ʼ ஸமர்பயாமி ।
(சுவாமிக்கு யஞ்ஞோபவீதத்தைச் சமர்ப்பிக்கிறோம் என்று கற்பனை செய்து கொண்டு, சிறிது அக்கிஷத்தத்தை சுவாமியின் திருவடிகளில் வைத்து வணங்கிக் கொள்ளுங்கள்)
க³ந்த⁴ம் –
தஸ்மா᳚த்³ய॒ஜ்ஞாத்ஸ॑ர்வ॒ஹுத॑: ।
ஸம்ப்⁴ரு॑ʼதம்ʼ ப்ருʼஷதா³॒ஜ்யம் ।
ப॒ஶூக்³ஸ்தாக்³ஶ்ச॑க்ரே வாய॒வ்யான்॑ ।
ஆ॒ர॒ண்யான்க்³ரா॒ம்யாஶ்ச॒ யே ।
ஓம்ʼ ஶ்ரீ ______ நம꞉ தி³வ்ய ஶ்ரீ சந்த³னம்ʼ ஸமர்பயாமி ।
(சந்தனத்தை நீரில் நனைத்து, ஒரு மலரால் சுவாமியின் மீது தெளித்து, அந்த மலரை சுவாமியின் திருவடிகளில் வைக்கவும்)
ஆப⁴ரணம் –
தஸ்மா᳚த்³ய॒ஜ்ஞாத்ஸ॑ர்வ॒ஹுத॑: ।
ருʼச॒: ஸாமா॑னி ஜஜ்ஞிரே ।
ச²ந்தா³க்³ம்॑ʼஸி ஜஜ்ஞிரே॒ தஸ்மா᳚த் ।
யஜு॒ஸ்தஸ்மா॑த³ஜாயத ।
ஓம்ʼ ஶ்ரீ ______ நம꞉ ஸர்வாப⁴ரணானி ஸமர்பயாமி ।
(சுவாமிக்கு ஆபரணங்கள் சமர்ப்பிக்கிறோம் என்று கற்பனை செய்து கொண்டு, சிறிது மலர்களையும் அக்கிஷத்தத்தையும் சுவாமிக்குச் சமர்ப்பியுங்கள்)
புஷ்பாணி –
தஸ்மா॒த³ஶ்வா॑ அஜாயந்த ।
யே கே சோ॑ப⁴॒யாத³॑த꞉ ।
கா³வோ॑ ஹ ஜஜ்ஞிரே॒ தஸ்மா᳚த் ।
தஸ்மா᳚ஜ்ஜா॒தா அ॑ஜா॒வய॑: ।
ஓம்ʼ ஶ்ரீ ______ நம꞉ நானாவித⁴ பரிமல பத்ர புஷ்பாணி ஸமர்பயாமி ।
(சிறிது மலர்களை சுவாமியின் திருவடிகளில் வைத்து வணங்கிக் கொள்ளுங்கள்)
தூ⁴பம் –
யத்புரு॑ஷம்॒ʼ வ்ய॑த³து⁴꞉ ।
க॒தி॒தா⁴ வ்ய॑கல்பயன் ।
முக²ம்॒ʼ கிம॑ஸ்ய॒ கௌ பா³॒ஹூ ।
காவூ॒ரூ பாதா³॑வுச்யேதே ।
ஓம்ʼ ஶ்ரீ ______ நம꞉ தூ⁴பம்ʼ ஸமர்பயாமி ।
(மணியடித்துக்கொண்டே சுவாமிக்கு எரியும் அகில்பத்தியைக் காண்பிக்கவும்)
தீ³பம் –
ப்³ரா॒ஹ்ம॒ணோ᳚(அ)ஸ்ய॒ முக²॑மாஸீத் ।
பா³॒ஹூ ரா॑ஜ॒ன்ய॑: க்ரு॒ʼத꞉ ।
ஊ॒ரூ தத³॑ஸ்ய॒ யத்³வைஶ்ய॑: ।
ப॒த்³ப்⁴யாக்³ம்ʼ ஶூ॒த்³ரோ அ॑ஜாயத ।
ஓம்ʼ ஶ்ரீ ______ நம꞉ தீ³பம்ʼ ஸமர்பயாமி ।
(மணியடித்துக்கொண்டே சுவாமிக்கு எரியும் விளக்கைக் காண்பிக்கவும்)
தூ⁴ப தீ³பானந்தரம்ʼ ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி ।
(தெய்வத்தின் பஞ்சபாத்திர நீரை உத்தரணியால் சுவாமிக்குக் காண்பித்து மற்றொரு பாத்திரத்தில் விடுங்கள், சுவாமி முகம் கழுவி நீர் அருந்தினார் என்று கற்பனை செய்யுங்கள்)
நைவேத்³யம் –
ச॒ந்த்³ரமா॒ மன॑ஸோ ஜா॒த꞉ ।
சக்ஷோ॒: ஸூர்யோ॑ அஜாயத ।
முகா²॒தி³ந்த்³ர॑ஶ்சா॒க்³நிஶ்ச॑ ।
ப்ரா॒ணாத்³வா॒யுர॑ஜாயத ।
ஓம்ʼ ஶ்ரீ ______ நம꞉ நைவேத்³யம்ʼ ஸமர்பயாமி ।
(மணியடித்துக்கொண்டே, கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே மலரால் நீரை நைவேத்தியத்தைச் சுற்றி 3 முறை வலஞ்சுழித் திசையில் தெளிக்கவும்)
ஓம்ʼ பூ⁴ர்பு⁴வ॑ஸ்ஸுவ॑: । தத்ஸ॑விது॒ர்வரே᳚ண்ய॒ம் । ப⁴॒ர்கோ³॑ தே³॒வஸ்ய॑ தீ⁴॒மஹி ।
தி⁴யோ॒ யோன॑: ப்ரசோ॒த³யா᳚த் ॥
ஸத்யம்ʼ த்வா ருʼதேன பரிஷிஞ்சாமி (மலரால் நைவேத்தியத்தின் மீது நீரைத் தெளிக்கவும்)
(ஸாயங்காலே) – ருʼதம்ʼ த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமி (மலரால் நைவேத்தியத்தின் மீது நீரைத் தெளிக்கவும்)
அம்ருʼதமஸ்து । அம்ருʼதோபஸ்தரணமஸி । (அந்த மலரை சுவாமியின் திருவடிகளில் வைக்கவும்)
ஓம்ʼ ப்ராணாய ஸ்வாஹா । (சுவாமிக்கு நைவேத்தியத்தைக் காண்பிக்கவும்)
ஓம்ʼ அபானாய ஸ்வாஹா । (சுவாமிக்கு நைவேத்தியத்தைக் காண்பிக்கவும்)
ஓம்ʼ வ்யானாய ஸ்வாஹா । (சுவாமிக்கு நைவேத்தியத்தைக் காண்பிக்கவும்)
ஓம்ʼ உதா³னாய ஸ்வாஹா । (சுவாமிக்கு நைவேத்தியத்தைக் காண்பிக்கவும்)
ஓம்ʼ ஸமானாய ஸ்வாஹா । (சுவாமிக்கு நைவேத்தியத்தைக் காண்பிக்கவும்)
(கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லிக்கொண்டே மலரால் நீரைத் தெய்வத்தின் மீது 5 முறை தெளிக்கவும்)
மத்⁴யே மத்⁴யே பானீயம்ʼ ஸமர்பயாமி ।
அ॒ம்ரு॒ʼதா॒பி॒தா⁴॒னம॑ஸி ।
உத்தராபோஶனம்ʼ ஸமர்பயாமி ।
ஹஸ்தௌ ப்ரக்ஷாலயாமி ।
பாதௌ³ ப்ரக்ஷாலயாமி ।
ஶுத்³தா⁴சமனீயம்ʼ ஸமர்பயாமி ।
தாம்பூ³லம் –
நாப்⁴யா॑ ஆஸீத³॒ந்தரி॑க்ஷம் ।
ஶீ॒ர்ஷ்ணோ த்³யௌ꞉ ஸம॑வர்தத ।
ப॒த்³ப்⁴யாம்ʼ பூ⁴மி॒ர்தி³ஶ॒: ஶ்ரோத்ரா᳚த் ।
ததா²॑ லோ॒காக்³ம்ʼ அ॑கல்பயன் ।
ஓம்ʼ ஶ்ரீ ______ நம꞉ தாம்பூ³லம்ʼ ஸமர்பயாமி ।
(சுவாமிக்கு தாம்பூலத்தைச் சமர்ப்பிக்கிறோம் என்று கற்பனை செய்து கொண்டு, சிறிது மலர்களையும் அக்கிஷத்தத்தையும் சுவாமியின் திருவடிகளில் வைத்து வணங்கிக் கொள்ளுங்கள்)
நீராஜனம் –
வேதா³॒ஹமே॒தம்ʼ புரு॑ஷம்ʼ ம॒ஹாந்தம்᳚ ।
ஆ॒தி³॒த்யவ॑ர்ணம்॒ʼ தம॑ஸ॒ஸ்து பா॒ரே ।
ஸர்வா॑ணி ரூ॒பாணி॑ வி॒சித்ய॒ தீ⁴ர॑: ।
நாமா॑னி க்ரு॒ʼத்வா(அ)பி⁴॒வத³॒ன்॒ யதா³ஸ்தே᳚ ।
ஓம்ʼ ஶ்ரீ ______ நம꞉ கர்பூர நீராஜனம்ʼ ஸமர்பயாமி ।
(மணியடித்துக்கொண்டே சுவாமிக்கு கர்ப்பூர ஆரத்தி கொடுக்கவும்)
நீராஜனானந்தரம்ʼ ஶுத்³தா⁴சமனீயம்ʼ ஸமர்பயாமி । நமஸ்கரோமி ।
(தெய்வத்தின் பஞ்சபாத்திர நீரை உத்தரணியால் சுவாமிக்குக் காண்பித்து மற்றொரு பாத்திரத்தில் விடுங்கள், சுவாமி முகம் கழுவி நீர் அருந்தினார் என்று கற்பனை செய்யுங்கள்)
மந்த்ரபுஷ்பம் –
தா⁴॒தா பு॒ரஸ்தா॒த்³யமு॑தா³ஜ॒ஹார॑ ।
ஶ॒க்ர꞉ ப்ரவி॒த்³வான்ப்ர॒தி³ஶ॒ஶ்சத॑ஸ்ர꞉ ।
தமே॒வம்ʼ வி॒த்³வான॒ம்ருʼத॑ இ॒ஹ ப⁴॑வதி ।
நான்ய꞉ பந்தா²॒ அய॑னாய வித்³யதே ।
ஓம்ʼ ஶ்ரீ ______ நம꞉ ஸுவர்ண தி³வ்ய மந்த்ரபுஷ்பம்ʼ ஸமர்பயாமி ।
(சிறிது மலர்களையும் அக்கிஷத்தத்தையும் சுவாமியின் திருவடிகளில் வைத்து வணங்கிக் கொள்ளுங்கள்)
ஆத்மப்ரத³க்ஷிண –
யானிகானி ச பாபானி ஜன்மாந்தரக்ருʼதானி ச
தானி தானி ப்ரணஶ்யந்தி ப்ரத³க்ஷிண பதே³ பதே³ ।
பாபோ(அ)ஹம்ʼ பாபகர்மா(அ)ஹம்ʼ பாபாத்மா பாபஸம்ப⁴வ ।
த்ராஹி மாம்ʼ க்ருʼபயா தே³வ ஶரணாக³தவத்ஸலா ।
அன்யதா² ஶரணம்ʼ நாஸ்தி த்வமேவ ஶரணம்ʼ மம ।
தஸ்மாத்காருண்ய பா⁴வேன ரக்ஷ ரக்ஷ ஜனார்த³னா ।
ஓம்ʼ ஶ்ரீ ______ நம꞉ ஆத்மப்ரத³க்ஷிண நமஸ்காரான் ஸமர்பயாமி ।
(அக்கிஷத்தத்தையும், புஷ்பத்தையும் எடுத்துக்கொண்டு, ஆத்ம பிரதக்ஷிணை மூன்று முறை செய்து, பின்னர் அவற்றை சுவாமியின் திருவடிகளில் வைக்கவும்)
ஸாஷ்டாங்க³ நமஸ்காரம் –
உரஸா ஶிரஸா த்³ருʼஷ்ட்யா மனஸா வசஸா ததா² ।
பத்³ப்⁴யாம்ʼ கராப்⁴யாம்ʼ கர்ணாப்⁴யாம்ʼ ப்ரணாமோஷ்டாங்க³முச்யதே ॥
ஓம்ʼ ஶ்ரீ ______ நம꞉ ஸாஷ்டாங்க³ நமஸ்காரான் ஸமர்பயாமி ।
(ஆண்கள் சாஷ்டாங்க, பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்யவும்)
ஸர்வோபசாரா꞉ –
ஓம்ʼ ஶ்ரீ ______ நம꞉ ச²த்ரம்ʼ ஆச்சா²த³யாமி ।
ஓம்ʼ ஶ்ரீ ______ நம꞉ சாமரைர்வீஜயாமி ।
ஓம்ʼ ஶ்ரீ ______ நம꞉ ந்ருʼத்யம்ʼ த³ர்ஶயாமி ।
ஓம்ʼ ஶ்ரீ ______ நம꞉ கீ³தம்ʼ ஶ்ராவயாமி ।
ஓம்ʼ ஶ்ரீ ______ நம꞉ ஆந்தோ³லிகான்னாரோஹயாமி ।
ஓம்ʼ ஶ்ரீ ______ நம꞉ அஶ்வானாரோஹயாமி ।
ஓம்ʼ ஶ்ரீ ______ நம꞉ க³ஜானாரோஹயாமி ।
ஸமஸ்த ராஜோபசாரான் தே³வோபசாரான் ஸமர்பயாமி ।
க்ஷமாப்ரார்த²னா –
அபராத⁴ ஸஹஸ்ராணி க்ரியந்தே(அ)ஹர்நிஶம்ʼ மயா ।
தா³ஸோ(அ)யமிதி மாம்ʼ மத்வா க்ஷமஸ்வ பரமேஶ்வர ।
ஆவாஹனம்ʼ ந ஜாநாமி ந ஜாநாமி விஸர்ஜனம் ।
பூஜாவிதி⁴ம்ʼ ந ஜாநாமி க்ஷமஸ்வ பரமேஶ்வர ।
மந்த்ரஹீனம்ʼ க்ரியாஹீனம்ʼ ப⁴க்திஹீனம்ʼ ஜனார்த³ன ।
யத்பூஜிதம்ʼ மயா தே³வ பரிபூர்ணம்ʼ தத³ஸ்து தே ।
(மலர்கள், அக்கிஷத்தம், ஒரு துளி நீரை வலது கையில் எடுத்துக்கொண்டு மேலுள்ள சுலோகம் ஓதி, சுவாமியின் திருவடிகளில் வைக்கவும்)
அனயா புருஷஸூக்த விதா⁴ன பூர்வக த்⁴யான ஆவாஹநாதி³ ஷோட³ஶோபசார பூஜயா ப⁴க³வான் ஸர்வாத்மக꞉ ஶ்ரீ ______ ஸுப்ரீதா ஸுப்ரஸன்னா வரதா³ ப⁴வந்து ॥
(சிறிது மலர்களையும் அக்கிஷத்தத்தையும் சுவாமியின் திருவடிகளில் வைத்து வணங்கிக் கொள்ளுங்கள்)
தீர்த²ப்ரஸாத³ ஸ்வீகரண –
அகாலம்ருʼத்யஹரணம்ʼ ஸர்வவ்யாதி⁴நிவாரணம் ॥
ஸமஸ்தபாபக்ஷயகரம்ʼ ஶ்ரீ ______ பாதோ³த³கம்ʼ பாவனம்ʼ ஶுப⁴ம் ॥
ஶ்ரீ ______ நம꞉ ப்ரஸாத³ம்ʼ ஶீரஸா க்³ருʼஹ்ணாமி ।
(வலது கையில் நீர் ஏந்தி, மேலுள்ள சுலோகம் ஓதி மூன்று முறை தீர்த்தம் அருந்தவும்)
ஓம்ʼ ஶாந்தி꞉ ஶாந்தி꞉ ஶாந்தி꞉ ।