ஹிந்தவம்
हैं
హై
ஹிந்தவம்
ஹி
હિં
English
हिंदी
മലയാളം
తెలుగు
தமிழ்
ಕನ್ನಡ
📍
𖦏
Auto Detect Location
Font Size:
a
a
a
பூர்வாங்க³ம்
ஶ்ரீ
க³ணேஶாய
நம꞉
।
ஶ்ரீ
கு³ருப்⁴யோ
நம꞉
।
ஹரி꞉
ஓம்
।
ஶுசி꞉
–
(உத்தரிணியைப்
பயன்படுத்தி
பஞ்சபாத்திரத்தில்
இருந்து
தண்ணீர்
எடுக்கவும்)
அபவித்ர꞉
பவித்ரோ
வா
ஸர்வாவஸ்தா²ம்ʼ
க³தோ(அ)பி
வா
।
(கட்டைவிரலால்
உத்தரிணியில்
இருந்து
தண்ணீரை
தலையில்
தெளிக்கவும்)
ய꞉
ஸ்மரேத்
புண்ட³ரீகாக்ஷம்ʼ
ஸ
பா³ஹ்யாப்⁴யந்தர꞉
ஶுசி꞉
॥
(கட்டைவிரலால்
உத்தரிணியில்
இருந்து
தண்ணீரை
தலையில்
தெளிக்கவும்)
புண்ட³ரீகாக்ஷ
புண்ட³ரீகாக்ஷ
புண்ட³ரீகாக்ஷாய
நம꞉
॥
(கட்டைவிரலால்
உத்தரிணியில்
இருந்து
தண்ணீரை
தலையில்
தெளிக்கவும்)
ப்ரார்த²னா
–
ஶுக்லாம்ப³ரத⁴ரம்ʼ
விஷ்ணும்ʼ
ஶஶிவர்ணம்ʼ
சதுர்பு⁴ஜம்
।
ப்ரஸன்னவத³னம்ʼ
த்⁴யாயேத்
ஸர்வவிக்⁴னோபஶாந்தயே
॥
அக³ஜானன
பத்³மார்கம்ʼ
க³ஜானனமஹர்நிஶம்
।
அனேகத³ம்ʼ
தம்ʼ
ப⁴க்தானாம்ʼ
ஏகத³ந்தமுபாஸ்மஹே
॥
ய꞉
ஶிவோ
நாம
ரூபாப்⁴யாம்ʼ
யா
தே³வீ
ஸர்வமங்க³லா
।
தயோ꞉
ஸம்ʼஸ்மரணாந்நித்யம்ʼ
ஸர்வதா³
ஜய
மங்க³லம்
॥
ததே³வ
லக்³னம்ʼ
ஸுதி³னம்ʼ
ததே³வ
தாராப³லம்ʼ
சந்த்³ரப³லம்ʼ
ததே³வ
।
வித்³யாப³லம்ʼ
தை³வப³லம்ʼ
ததே³வ
லக்ஷ்மீபதே
தே(அ)ங்க்⁴ரியுக³ம்ʼ
ஸ்மராமி
॥
கு³ருர்ப்³ரஹ்மா
கு³ருர்விஷ்ணு꞉
கு³ருர்தே³வோ
மஹேஶ்வர꞉
।
கு³ரு꞉
ஸாக்ஷாத்
பரப்³ரஹ்ம
தஸ்மை
ஶ்ரீகு³ரவே
நம꞉
॥
லாப⁴ஸ்தேஷாம்ʼ
ஜயஸ்தேஷாம்ʼ
குதஸ்தேஷாம்ʼ
பராப⁴வ꞉
।
ஏஷாமிந்தீ³வரஶ்யாமோ
ஹ்ருʼத³யஸ்தோ²
ஜனார்த³ன꞉
॥
ஸர்வமங்க³ல
மாங்க³ல்யே
ஶிவே
ஸர்வார்த²ஸாதி⁴கே
।
ஶரண்யே
த்ர்யம்ப³கே
கௌ³ரீ
நாராயணி
நமோ(அ)ஸ்து
தே
॥
ஶ்ரீலக்ஷ்மீநாராயணாப்⁴யாம்ʼ
நம꞉
।
உமாமஹேஶ்வராப்⁴யாம்ʼ
நம꞉
।
வாணீஹிரண்யக³ர்பா⁴ப்⁴யாம்ʼ
நம꞉
।
ஶசீபுரந்த³ராப்⁴யாம்ʼ
நம꞉
।
அருந்த⁴தீவஸிஷ்டா²ப்⁴யாம்ʼ
நம꞉
।
ஶ்ரீஸீதாராமாப்⁴யாம்ʼ
நம꞉
।
மாதாபித்ருʼப்⁴யோ
நம꞉
।
ஸர்வேப்⁴யோ
மஹாஜனேப்⁴யோ
நம꞉
।
ஆசம்ய
–
ஓம்ʼ
கேஶவாய
ஸ்வாஹா
।
ஓம்ʼ
நாராயணாய
ஸ்வாஹா
।
ஓம்ʼ
மாத⁴வாய
ஸ்வாஹா
।
ஓம்ʼ
கோ³விந்தா³ய
நம꞉
।
ஓம்ʼ
விஷ்ணவே
நம꞉
।
ஓம்ʼ
மது⁴ஸூத³னாய
நம꞉
।
ஓம்ʼ
த்ரிவிக்ரமாய
நம꞉
।
ஓம்ʼ
வாமனாய
நம꞉
।
ஓம்ʼ
ஶ்ரீத⁴ராய
நம꞉
।
ஓம்ʼ
ஹ்ருʼஷீகேஶாய
நம꞉
।
ஓம்ʼ
பத்³மநாபா⁴ய
நம꞉
।
ஓம்ʼ
தா³மோத³ராய
நம꞉
।
ஓம்ʼ
ஸங்கர்ஷணாய
நம꞉
।
ஓம்ʼ
வாஸுதே³வாய
நம꞉
।
ஓம்ʼ
ப்ரத்³யும்னாய
நம꞉
।
ஓம்ʼ
அநிருத்³தா⁴ய
நம꞉
।
ஓம்ʼ
புருஷோத்தமாய
நம꞉
।
ஓம்ʼ
அதோ⁴க்ஷஜாய
நம꞉
।
ஓம்ʼ
நாரஸிம்ʼஹாய
நம꞉
।
ஓம்ʼ
அச்யுதாய
நம꞉
।
ஓம்ʼ
ஜனார்த³னாய
நம꞉
।
ஓம்ʼ
உபேந்த்³ராய
நம꞉
।
ஓம்ʼ
ஹரயே
நம꞉
।
ஓம்ʼ
ஶ்ரீக்ருʼஷ்ணாய
நம꞉
।
தீ³பாராத⁴னம்
–
தீ³பஸ்த்வம்ʼ
ப்³ரஹ்மரூபோ(அ)ஸி
ஜ்யோதிஷாம்ʼ
ப்ரபு⁴ரவ்யய꞉
।
ஸௌபா⁴க்³யம்ʼ
தே³ஹி
புத்ராம்ʼஶ்ச
ஸர்வான்காமாம்ʼஶ்ச
தே³ஹி
மே
॥
ஶுப⁴ம்ʼ
கரோதி
கல்யாணமாரோக்³யம்ʼ
த⁴னஸம்பதா³
।
ஶத்ருபு³த்³தி⁴விநாஶாய
தீ³பஜ்யோதிர்நமோ(அ)ஸ்துதே
॥
(விளக்கிற்கு
மூன்று
மஞ்சள்-குங்குமப்
பொட்டு
இடவும்.
மேலுள்ள
ஶ்லோகத்தை
ஜபித்துக்கொண்டே
அகில்
தீபத்தால்
விளக்கை
ஏற்றவும்.
சில
பூக்களையும்
அக்ஷத்தையும்
விளக்கின்
அருகே
வைத்து
நமஸ்காரம்
செய்யவும்)
பூ⁴தோச்சாடனம்
–
உத்திஷ்ட²ந்து
பூ⁴தபிஶாசா꞉
ய
ஏதே
பூ⁴மி
பா⁴ரகா꞉
।
ஏதேஷாமவிரோதே⁴ன
ப்³ரஹ்மகர்ம
ஸமாரபே⁴
॥
அபஸர்பந்து
தே
பூ⁴தா
யே
பூ⁴தா
பூ⁴மிஸம்ʼஸ்தி²தா꞉
।
யே
பூ⁴தா
விக்⁴னகர்தாரஸ்தே
க³ச்ச²ந்து
ஶிவா(அ)ஜ்ஞயா
॥
(வலது
கையில்
அக்ஷத்தை
எடுத்துக்கொண்டு
மேலுள்ள
ஶ்லோகத்தை
ஜபித்துக்கொண்டே
மோந்து
உங்கள்
இடப்பக்கத்திலிருந்து
பின்புறமாக
வீசவும்)
ப்ராணாயாமம்
–
ஓம்ʼ
பூ⁴꞉
ஓம்ʼ
பு⁴வ॑:
ஓக்³ம்ʼ
ஸுவ॑:
ஓம்ʼ
மஹ॑:
ஓம்ʼ
ஜன॑:
ஓம்ʼ
தப॑:
ஓக்³ம்ʼ
ஸத்யம்
।
ஓம்ʼ
தத்ஸ॑விது॒ர்வரே᳚ண்யம்॒ʼ
ப⁴॒ர்கோ³॑
தே³॒வஸ்ய॑
தீ⁴॒மஹி
।
தி⁴யோ॒
யோ
ந॑:
ப்ரசோ॒த³யா᳚த்
।
ஓமாபோ॒
ஜ்யோதீ॒
ரஸோ॒(அ)ம்ருʼதம்॒ʼ
ப்³ரஹ்ம॒
பூ⁴ர்பு⁴வ॒ஸ்ஸுவ॒ரோம்
॥
(மூன்று
முறை
ப்ராணாயாமம்
செய்யவும்)
ஸங்கல்பம்
–
(பூக்கள்,
அக்ஷத்த
மற்றும்
ஒரு
துளி
தண்ணீரை
வலது
கையில்
எடுத்துக்கொண்டு
கீழே
உள்ள
ஸங்கல்பத்தை
ஜபிக்கவும்)
மம
உபாத்த
ஸமஸ்த
து³ரிதக்ஷய
த்³வாரா
ஶ்ரீபரமேஶ்வரமுத்³தி³ஶ்ய
ஶ்ரீபரமேஶ்வர
ப்ரீத்யர்த²ம்ʼ
ஶுபா⁴ப்⁴யாம்ʼ
ஶுபே⁴
ஶோப⁴னே
முஹூர்தே
ஶ்ரீமஹாவிஷ்ணோராஜ்ஞயா
ப்ரவர்தமானஸ்ய
அத்³ய
ப்³ரஹ்மண꞉
த்³விதீயபரார்தே²
ஶ்வேதவராஹகல்பே
வைவஸ்வதமன்வந்தரே
கலியுகே³
ப்ரத²மபாதே³
ஜம்பூ³த்³வீபே
பா⁴ரதவர்ஷே
ப⁴ரதக²ண்டே³
மேரோ꞉
த³க்ஷிண
தி³க்³பா⁴கே³
ஶ்ரீஶைலஸ்ய
___
ப்ரதே³ஶே
___,
___
நத்³யோ꞉
மத்⁴யப்ரதே³ஶே
லக்ஷ்மீநிவாஸக்³ருʼஹே
ஸமஸ்த
தே³வதா
ப்³ராஹ்மண
ஆசார்ய
ஹரி
ஹர
கு³ரு
சரண
ஸந்நிதௌ⁴
அஸ்மின்
வர்தமனே
வ்யாவஹரிக
சாந்த்³ரமானேன
ஶ்ரீ
____
(1)
நாம
ஸம்ʼவத்ஸரே
___
அயனே
(2)
___
ருʼதௌ
(3)
___
மாஸே(4)
___
பக்ஷே
(5)
___
திதௌ²
(6)
___
வாஸரே
(7)
___
நக்ஷத்ரே
(8)
___
யோகே³
(9)
___
கரண
(10)
ஏவம்ʼ
கு³ண
விஶேஷண
விஶிஷ்டாயாம்ʼ
ஶுப⁴திதௌ²
ஶ்ரீமான்
___
கோ³த்ரோத்³ப⁴வஸ்ய
___
நாமதே⁴யஸ்ய
(மம
த⁴ர்மபத்னீ
ஶ்ரீமத꞉
___
கோ³த்ரஸ்ய
___
நாமதே⁴ய꞉
ஸமேதஸ்ய)
மம/அஸ்மாகம்ʼ
ஸஹகுடும்ப³ஸ்ய
க்ஷேம
ஸ்தை²ர்ய
தை⁴ர்ய
வீர்ய
விஜய
அப⁴ய
ஆயு꞉
ஆரோக்³ய
ஐஶ்வர
அபி⁴வ்ருʼத்³த்⁴யர்த²ம்ʼ
த⁴ர்ம
அர்த²
காம
மோக்ஷ
சதுர்வித⁴
புருஷார்த²
ப²ல
ஸித்³த்⁴யர்த²ம்ʼ
த⁴ன
கனக
வஸ்து
வாஹன
ஸம்ருʼத்³த்⁴யர்த²ம்ʼ
ஸர்வாபீ⁴ஷ்ட
ஸித்³த்⁴யர்த²ம்ʼ
ஶ்ரீ
_____
உத்³தி³ஶ்ய
ஶ்ரீ
_____
ப்ரீத்யர்த²ம்ʼ
ஸம்ப⁴வத்³பி⁴꞉
த்³ரவ்யை꞉
ஸம்ப⁴வத்³பி⁴꞉
உபசாரைஶ்ச
ஸம்ப⁴வதா
நியமேன
ஸம்ப⁴விதா
ப்ரகாரேண
யாவச்ச²க்தி
த்⁴யான
ஆவாஹநாதி³
ஷோட³ஶோபசார
பூஜாம்ʼ
கரிஷ்யே
॥
(நிர்விக்⁴ன
பூஜா
பரிஸமாப்த்யர்த²ம்ʼ
ஆதௌ³
ஶ்ரீமஹாக³ணபதி
பூஜாம்ʼ
கரிஷ்யே)
(இதை
ஜபித்து
பூக்களையும்
அக்ஷத்தையும்
தட்டில்
வைத்துவிட்டு,
கைகளை
சுத்தம்
செய்யவும்)
தத³ங்க³
கலஶாராத⁴னம்ʼ
கரிஷ்யே
॥
(நாம்
ஆசமனம்
செய்த
பஞ்சபாத்திரத்தின்
தண்ணீரை
தேவரின்
பூஜைக்கு
பயன்படுத்தக்கூடாது.
தனியாக
ஒரு
பஞ்சபாத்திரம்
அல்லது
லோட்டா
எடுத்து
அதில்
தூய
தண்ணீர்
நிரப்பி,
அந்த
பாத்திரத்திற்கு
கலஶாராதனம்
செய்து,
அதே
தண்ணீரை
மட்டுமே
தேவரின்
பூஜைக்கு
பயன்படுத்த
வேண்டும்)
(வலது
கையால்
கலசத்தை
மூடி
பின்வரும்
மந்திரங்களை
ஜபிக்கவும்)
கலஶாராத⁴னம்
–
கலஶே
க³ந்த⁴
புஷ்பாக்ஷதைரப்⁴யர்ச்ய
।
(தேவரின்
பஞ்சபாத்திரத்தில்
சந்தனம்-குங்குமப்
பொட்டு
இடவும்,
கலசத்தில்
பூக்களையும்
அக்ஷத்தையும்
இடவும்)
கலஶே
உத³கம்ʼ
பூரயித்வா
।
(தேவரின்
பஞ்சபாத்திரத்தில்
தண்ணீர்
நிரப்பவும்)
கலஶஸ்யோபரி
ஹஸ்தம்ʼ
நிதா⁴ய
।
(வலது
கையால்
பஞ்சபாத்திரத்தை
மூடி
பின்வரும்
ஶ்லோகத்தை
ஜபிக்கவும்)
கலஶஸ்ய
முகே²
விஷ்ணு꞉
கண்டே²
ருத்³ர꞉
ஸமாஶ்ரித꞉
।
மூலே
த்வஸ்ய
ஸ்தி²தோ
ப்³ரஹ்மா
மத்⁴யே
மாத்ருʼக³ணா꞉
ஸ்ம்ருʼதா
॥
குக்ஷௌ
து
ஸாக³ரா꞉
ஸர்வே
ஸப்தத்³வீபா
வஸுந்த⁴ரா
।
ருʼக்³வேதோ³(அ)த²
யஜுர்வேதோ³
ஸாமவேதோ³
ஹ்யத²ர்வண꞉
॥
அங்கை³ஶ்ச
ஸஹிதா꞉
ஸர்வே
கலஶாம்பு³
ஸமாஶ்ஸிதா꞉
।
க³ங்கே³
ச
யமுனே
சைவ
கோ³தா³வரீ
ஸரஸ்வதீ
।
நர்மதே³
ஸிந்து⁴
காவேரீ
ஜலே(அ)ஸ்மின்
ஸந்நிதி⁴ம்ʼ
குரு
॥
காவேரீ
துங்க³ப⁴த்³ரா
ச
க்ருʼஷ்ணவேணீ
ச
கௌ³தமீ
।
பா⁴கீ³ரதீ²தி
விக்²யாதா꞉
பஞ்சக³ங்கா³꞉
ப்ரகீர்திதா꞉
॥
ஆயாந்து
ஶ்ரீ
____
பூஜார்த²ம்ʼ
மம
து³ரிதக்ஷயகாரகா꞉
।
ஓம்ʼ
ஓம்ʼ
ஓம்ʼ
கலஶோத³கேன
பூஜா
த்³ரவ்யாணி
ஸம்ப்ரோக்ஷ்ய,
(தேவரின்
பஞ்சபாத்திரத்தின்
தண்ணீரை
பூஜா
சாமக்கிரியைகள்
மீது
தெளிக்கவும்)
தே³வம்ʼ
ஸம்ப்ரோக்ஷ்ய,
(தேவர்மீது
தெளிக்கவும்)
ஆத்மானம்ʼ
ச
ஸம்ப்ரோக்ஷ்ய
(உங்கள்
மீது
தெளிக்கவும்)
॥
ஶங்க²பூஜா
–
(உங்கள்
பூஜை
இடத்தில்
ஶங்கம்
இருந்தால்
ஶங்க
பூஜை
செய்யவும்,
இல்லையென்றால்
கண்ணாடி
பூஜை
செய்யவும்)
கலஶோத³கேன
ஶங்க²ம்ʼ
பூரயித்வா
॥
(தேவரின்
பஞ்சபாத்திரத்தின்
தண்ணீரை
ஶங்கத்தில்
நிரப்பவும்)
ஶங்கே²
க³ந்த⁴குங்குமபுஷ்பதுலஸீபத்ரைரலங்க்ருʼத்ய
॥
(ஶங்கத்தில்
சந்தனம்-குங்குமப்
பொட்டு
இட்டு
பூ,
துளசி
இலையால்
அலங்கரிக்கவும்)
ஶங்க²ம்ʼ
சந்த்³ரார்க
தை³வதம்ʼ
மத்⁴யே
வருண
தே³வதாம்
।
ப்ருʼஷ்டே²
ப்ரஜாபதிம்ʼ
விந்த்³யாத³க்³ரே
க³ங்கா³
ஸரஸ்வதீம்
॥
த்ரைலோக்யேயானி
தீர்தா²னி
வாஸுதே³வஸ்யத³த்³ரயா
।
ஶங்கே²
திஷ்ட²ந்து
விப்ரேந்த்³ரா
தஸ்மாத்
ஶங்க²ம்ʼ
ப்ரபூஜயேத்
॥
த்வம்ʼ
புரா
ஸாக³ரோத்பன்னோ
விஷ்ணுனா
வித்⁴ருʼத꞉
கரே
।
பூஜித꞉
ஸர்வதே³வைஶ்ச
பாஞ்சஜன்ய
நமோ(அ)ஸ்து
தே
॥
க³ர்பா⁴தே³வாரிநாரீணாம்ʼ
விஶீர்யந்தே
ஸஹஸ்ரதா⁴
।
நவநாதே³னபாதாலே
பாஞ்சஜன்ய
நமோ(அ)ஸ்து
தே
॥
ஓம்ʼ
ஶங்கா²ய
நம꞉
।
ஓம்ʼ
த⁴வலாய
நம꞉
।
ஓம்ʼ
பாஞ்சஜந்யாய
நம꞉
।
ஓம்ʼ
ஶங்க²தே³வதாப்⁴யோ
நம꞉
।
ஸகலபூஜார்தே²
அக்ஷதான்
ஸமர்பயாமி
॥
(சில
பூக்களையும்
அக்ஷத்தையும்
ஶங்கத்தின்
அருகே
வைத்து
நமஸ்காரம்
செய்யவும்)
க⁴ண்டபூஜா
–
ஓம்ʼ
ஜயத்⁴வனி
மந்த்ரமாத꞉
ஸ்வாஹா
।
க⁴ண்டதே³வதாப்⁴யோ
நம꞉
।
ஸகலோபசார
பூஜார்தே²
அக்ஷதான்
ஸமர்பயாமி
।
(சில
பூக்களையும்
அக்ஷத்தையும்
மணியின்
அருகே
வைத்து
நமஸ்காரம்
செய்யவும்)
க⁴ண்டாநாத³ம்
–
ஆக³மார்த²ம்ʼ
து
தே³வானாம்ʼ
க³மனார்த²ம்ʼ
து
ராக்ஷஸாம்
।
க⁴ண்டாரவம்ʼ
கரோம்யாதௌ³
தே³வதாஹ்வான
லாஞ்ச²னம்
॥
இதி
க⁴ண்டாநாத³ம்ʼ
க்ருʼத்வா
॥
(மேலுள்ள
ஶ்லோகத்தை
ஜபித்து
மணியை
அடிக்கவும்)
இப்போது
விக்னேஷ்வரா பூஜை
செய்யவும்