வழிமுறைகள்:
3. அதன் பின்னர், கீழே கொடுக்கப்பட்டுள்ள விரிவான பூஜை முறையைப் பின்பற்றவும்।
புன꞉ ஸங்கல்பம் –
(புஷ்பாக்ஷத்தத்துடன், ஒரு துளி தண்ணீரை வலது கையில் எடுத்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள சங்கல்பத்தை ஓதுங்கள்)
பூர்வோக்த ஏவம்ʼ கு³ணவிஶேஷண விஶிஷ்டாயாம்ʼ ஶுப⁴திதௌ² ஶ்ரீ உமாமஹேஶ்வர முத்³தி³ஶ்ய ஶ்ரீ உமாமஹேஶ்வர ப்ரீத்யர்த²ம்ʼ யாவச்ச²க்தி த்⁴யானாவாஹநாதி³ ஷோட³ஶோபசார பூஜாம்ʼ கரிஷ்யே ॥
(இவ்வாறு ஓதி மலர்கள் மற்றும் அக்கிஷத்தத்தை பாத்திரத்தில் வைத்து, கைகளை கழுவிக் கொள்ளுங்கள்)
ப்ராணப்ரதிஷ்டா² –
ஓம்ʼ அஸு॑னீதே॒ புன॑ர॒ஸ்மாஸு॒ சக்ஷு॒:
புன॑: ப்ரா॒ணமி॒ஹ நோ᳚ தே⁴ஹி॒ போ⁴க³᳚ம் ।
ஜ்யோக்ப॑ஶ்யேம॒ ஸூர்ய॑மு॒ச்சர᳚ந்த॒
மனு॑மதே ம்ரு॒ʼட³யா᳚ ந꞉ ஸ்வ॒ஸ்தி ।
அ॒ம்ருʼதம்॒ʼ வை ப்ரா॒ணா அ॒ம்ருʼத॒மாப॑:
ப்ரா॒ணானே॒வ ய॑தா²ஸ்தா²॒னமுப॑ஹ்வயதே ॥
ஸ்தி²ரோ ப⁴வ । வரதோ³ ப⁴வ । ஸுமுகோ² ப⁴வ ।
ஸுப்ரஸன்னோ ப⁴வ । ஸ்தி²ராஸனம்ʼ குரு ॥
ஸ்வாமின் ஸர்வ ஜக³ந்நாத² யாவத்பூஜா(அ)வஸானகம் ।
தாவத்த்வம்ʼ ப்ரீதி பா⁴வேன லிங்கே³(அ)ஸ்மின் ஸந்நிதி⁴ம்ʼ குரு ॥
ஓம்ʼ த்ர்ய॑ம்ப³கம்ʼ யஜாமஹே ஸுக³॒ந்தி⁴ம்ʼ பு॑ஷ்டி॒ வர்த⁴॑னம் ।
உ॒ர்வா॒ரு॒கமி॑வ॒ ப³ந்த⁴॑னான்ம்ரு॒ʼத்யோர்மு॑க்ஷீய॒ மா(அ)ம்ருʼதா᳚த் ॥
அஸ்மின் லிங்கே³ ஶ்ரீஉமாமஹேஶ்வர ஸ்வாமினமாவாஹயாமி ஸ்தா²பயாமி । தத꞉ ப்ராண ப்ரதிஷ்டா²பனம்ʼ கரிஷ்யே ॥
(சிறிது மலர்களையும் அக்கிஷத்தத்தையும் சுவாமியின் திருவடிகளில் வைத்து வணங்கிக் கொள்ளுங்கள்)
த்⁴யானம் –
ஶாந்தம்ʼ பத்³மாஸனஸ்த²ம்ʼ ஶஶித⁴ரமுகுடம்ʼ பஞ்சவக்த்ரம்ʼ த்ரிநேத்ரம்ʼ
ஶூலம்ʼ வஜ்ரம்ʼ ச க²ட்³க³ம்ʼ பரஶுமப⁴யத³ம்ʼ த³க்ஷபா⁴கே³ வஹந்தம் ।
நாக³ம்ʼ பாஶம்ʼ ச க⁴ண்டாம்ʼ ப்ரலயஹுதவஹம்ʼ ஸாங்குஶம்ʼ வாமபா⁴கே³
நானாலங்காரயுக்தம்ʼ ஸ்ப²டிகமணினிப⁴ம்ʼ பார்வதீஶம்ʼ நமாமி ॥
ஓம்ʼ ஶ்ரீ உமாமஹேஶ்வராப்⁴யாம் நம꞉ த்⁴யாயாமி ।
(சிறிது மலர்களையும் அக்கிஷத்தத்தையும் சுவாமியின் திருவடிகளில் வைத்து வணங்கிக் கொள்ளுங்கள்)
ஆவாஹனம் –
(ௐ ஸ॒த்³யோஜா॒த-ம்ப்ர॑பத்³யா॒மி)
ஓங்காராய நமஸ்துப்⁴யம்ʼ ஓங்காரப்ரிய ஶங்கர ।
ஆவாஹன-ங்க்³ருʼஹாணேத³-ம்பார்வதீப்ரிய வல்லப⁴ ॥
ஓம்ʼ ஶ்ரீ உமாமஹேஶ்வராப்⁴யாம் நம꞉ ஆவாஹயாமி ।
(சிறிது மலர்களையும் அக்கிஷத்தத்தையும் சுவாமியின் திருவடிகளில் வைத்து வணங்கிக் கொள்ளுங்கள்)
ஆஸனம் –
(ௐ ஸ॒த்³யோஜா॒தாய॒வை நமோ॒ நம॑꞉)
மஹாதே³வ ஜக³ந்நாத² ப⁴க்தாநாமப⁴யப்ரத³ ।
பாத்³ய-ங்க்³ருʼஹாண தே³வேஶ மம ஸௌக்²யம்ʼ-விம்ˮவர்த⁴ய ॥
ஓம்ʼ ஶ்ரீ உமாமஹேஶ்வராப்⁴யாம் நம꞉ நவரத்நக²சித ஸுவர்ண ஸிம்ʼஹாஸனம்ʼ ஸமர்பயாமி ।
(சுவாமிக்கு சிங்காதனம் சமர்ப்பிக்கிறோம் என்று கற்பனை செய்து கொண்டு, சிறிது மலர்களையும் அக்கிஷத்தத்தையும் சுவாமியின் திருவடிகளில் வைத்து வணங்கிக் கொள்ளுங்கள்)
பாத்³யம் –
(ஓ-ம்ப⁴வே ப⁴॑வே॒ன)
யா தே॑ ருத்³ர ஶி॒வா த॒னூரகோ⁴॒ரா(அ)பா॑பகாஶினீ ।
தயா॑ நஸ்த॒னுவா॒ ஶந்த॑மயா॒ கி³ரி॑ஶந்தா॒பி⁴சா॑கஶீஹி ॥
ஓம்ʼ ஶ்ரீ உமாமஹேஶ்வராப்⁴யாம் நம꞉ பாத³யோ꞉ பாத்³யம்ʼ ஸமர்பயாமி ।
(சுவாமியின் திருவடிகளைக் கழுவுகிறோம் என்று கற்பனை செய்து கொண்டு, தெய்வத்தின் பஞ்சபாத்திர நீரை உத்தரணியால் சுவாமிக்குக் காண்பித்து மற்றொரு பாத்திரத்தில் விடுங்கள்)
அர்க்⁴யம் –
(ௐ அதி॑ ப⁴வே ப⁴வஸ்வ॒மாம்ʼ)
ஶிவாப்ரிய நமஸ்தேஸ்து பாவன-ஞ்ஜலபூரிதம் ।
அர்க்⁴ய-ங்க்³ருʼஹாண ப⁴க³வ-ந்கா³ங்கே³ய கலஶஸ்தி²தம் ॥
ஓம்ʼ ஶ்ரீ உமாமஹேஶ்வராப்⁴யாம் நம꞉ ஹஸ்தயோ꞉ அர்க்⁴யம்ʼ ஸமர்பயாமி ।
(சுவாமியின் கரங்களைக் கழுவுகிறோம் என்று கற்பனை செய்து கொண்டு, தெய்வத்தின் பஞ்சபாத்திர நீரை உத்தரணியால் சுவாமிக்குக் காண்பித்து மற்றொரு பாத்திரத்தில் விடுங்கள்)
ஆசமனீயம் –
(ஓ-ம்ப⁴॒வோத்³ப⁴॑வாய॒ நம꞉)
வாமதே³வ ஸுராதீ⁴ஶ வந்தி³தாங்க்⁴ரி ஸரோருஹ ।
க்³ருʼஹாணாசமன-ந்தே³வ கருணா வருணாலய ॥
ஓம்ʼ ஶ்ரீ உமாமஹேஶ்வராப்⁴யாம் நம꞉ முகே² ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி ।
(தெய்வத்தின் பஞ்சபாத்திர நீரை உத்தரணியால் சுவாமிக்குக் காண்பித்து மற்றொரு பாத்திரத்தில் விடுங்கள், சுவாமி முகம் கழுவி நீர் அருந்தினார் என்று கற்பனை செய்யுங்கள்)
மது⁴பர்கம் –
யமாந்தகாய உக்³ராய பீ⁴மாய ச நமோ நம꞉ ।
மது⁴பர்க-ம்ப்ரதா³ஸ்யாமி க்³ருʼஹாண த்வமுமாபதே ॥
ஓம்ʼ ஶ்ரீ உமாமஹேஶ்வராப்⁴யாம் நம꞉ முகே² ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி ।
(சுவாமிக்கு மதுபர்கம் சமர்ப்பிக்கிறோம் என்று கற்பனை செய்து கொண்டு, சிறிது மலர்களையும் அக்கிஷத்தத்தையும் சுவாமியின் திருவடிகளில் வைத்து வணங்கிக் கொள்ளுங்கள்)
பஞ்சாம்ருʼத ஸ்னானம் –
ஆப்யா॑யஸ்வ॒ ஸமே॑து தே வி॒ஶ்வத॑ஸ்ஸோம॒ வ்ருʼஷ்ணி॑யம் ।
ப⁴வா॒ வாஜ॑ஸ்ய ஸங்க³॒தே² ॥
ஓம்ʼ ஶ்ரீ உமாமஹேஶ்வராப்⁴யாம் நம꞉ க்ஷீரேண ஸ்னபயாமி ।
(பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்து, எண்ணெய் அல்லது நெய் விளக்குடன் ஆரத்தி கொடுங்கள்)
(நீரால் அபிஷேகம் செய்து, சிலையை சுத்தம் செய்யுங்கள்)
த³॒தி⁴॒க்ராவ்ணோ॑ அகாரிஷம்ʼ ஜி॒ஷ்ணோரஶ்வ॑ஸ்ய வா॒ஜின॑: ।
ஸு॒ர॒பி⁴ நோ॒ முகா²॑ கர॒த்ப்ராண॒ ஆயூக்³ம்॑ʼஷி தாரிஷத் ॥
ஓம்ʼ ஶ்ரீ உமாமஹேஶ்வராப்⁴யாம் நம꞉ த³த்⁴னா ஸ்னபயாமி ।
(பசுந்தயிரால் அபிஷேகம் செய்து, எண்ணெய் அல்லது நெய் விளக்குடன் ஆரத்தி கொடுங்கள்)
(நீரால் அபிஷேகம் செய்து, சிலையை சுத்தம் செய்யுங்கள்)
ஶு॒க்ரம॑ஸி॒ ஜ்யோதி॑ரஸி॒ தேஜோ॑ஸி தே³॒வோவ॑ஸ்ஸவி॒தோத்பு॑னா॒து
அச்சி²॑த்³ரேண ப॒வித்ரே॑ண॒ வஸோ॒ஸ்ஸூர்ய॑ஸ்ய ர॒ஶ்மிபி⁴॑: ।
ஓம்ʼ ஶ்ரீ உமாமஹேஶ்வராப்⁴யாம் நம꞉ ஆஜ்யேன ஸ்னபயாமி ।
(பசுநெய்யால் அபிஷேகம் செய்து, எண்ணெய் அல்லது நெய் விளக்குடன் ஆரத்தி கொடுங்கள்)
(நீரால் அபிஷேகம் செய்து, சிலையை சுத்தம் செய்யுங்கள்)
மது⁴॒வாதா॑ ருʼதாய॒தே மது⁴॑க்ஷரந்தி॒ ஸிந்த⁴॑வ꞉ ।
மாத்⁴வீ᳚ர்ன꞉ ஸ॒ந்த்வௌஷ॑தீ⁴꞉ ।
மது⁴॒னக்த॑மு॒தோஷ॑ஸி॒ மது⁴॑ம॒த் பார்தி²॑வ॒க்³ம்॒ʼரஜ॑: ।
மது⁴॒த்³யௌர॑ஸ்து ந꞉ பி॒தா ।
மது⁴॑மான்னோ॒ வன॒ஸ்பதி॒ர்மது⁴॑மாக்³ம்ʼ அஸ்து॒ ஸூர்ய॑: ।
மாத்⁴வீ॒ர்கா³வோ॑ ப⁴வந்து ந꞉ ।
ஓம்ʼ ஶ்ரீ உமாமஹேஶ்வராப்⁴யாம் நம꞉ மது⁴னா ஸ்னபயாமி ।
(தேனால் அபிஷேகம் செய்து, எண்ணெய் அல்லது நெய் விளக்குடன் ஆரத்தி கொடுங்கள்)
(நீரால் அபிஷேகம் செய்து, சிலையை சுத்தம் செய்யுங்கள்)
ஸ்வா॒து³꞉ ப॑வஸ்வ தி³॒வ்யாய॒ ஜன்ம॑னே ।
ஸ்வா॒து³ரிந்த்³ரா᳚ய ஸு॒ஹவீ᳚து நாம்னே ।
ஸ்வா॒து³ர்மி॒த்ராய॒ வரு॑ணாய வா॒யவே॒ ।
ப்³ருʼஹ॒ஸ்பத॑யே॒ மது⁴॑மாம்॒ʼ அதா³᳚ப்⁴ய꞉ ।
ஓம்ʼ ஶ்ரீ உமாமஹேஶ்வராப்⁴யாம் நம꞉ ஶர்கரேண ஸ்னபயாமி ।
(சர்க்கரையால் அபிஷேகம் செய்து, எண்ணெய் அல்லது நெய் விளக்குடன் ஆரத்தி கொடுங்கள்)
(நீரால் அபிஷேகம் செய்து, சிலையை சுத்தம் செய்யுங்கள்)
யா꞉ ப²॒லினீ॒ர்யா அ॑ப²॒லா அ॑பு॒ஷ்பாயாஶ்ச॑ பு॒ஷ்பிணீ॑: ।
ப்³ருʼஹ॒ஸ்பதி॑ ப்ரஸூதா॒ஸ்தானோ॑ முன்ச॒ந்த்வக்³ம்ʼ ஹ॑ஸ꞉ ॥
ஓம்ʼ ஶ்ரீ உமாமஹேஶ்வராப்⁴யாம் நம꞉ ப²லோத³கேன ஸ்னபயாமி ।
(பழச்சாறு மூலம் அபிஷேகம் செய்து, எண்ணெய் அல்லது நெய் விளக்குடன் ஆரத்தி கொடுங்கள்)
(நீரால் அபிஷேகம் செய்து, சிலையை சுத்தம் செய்யுங்கள்)
ஸ்னானம் –
ஆபோ॒ ஹிஷ்டா² ம॑யோ॒பு⁴வ॒ஸ்தா ந॑ ஊ॒ர்ஜே த³॑தா⁴தன ।
ம॒ஹேரணா॑ய॒ சக்ஷ॑ஸே ।
யோ வ॑: ஶி॒வத॑மோ ரஸ॒ஸ்தஸ்ய॑ பா⁴ஜயதே॒ ஹ ந॑: ।
உ॒ஶ॒தீரி॑வ மா॒த॑ர꞉ ।
தஸ்மா॒ அர॑ங்க³மாமவோ॒ யஸ்ய॒ க்ஷயா॑ய॒ ஜின்வ॑த² ।
ஆபோ॑ ஜ॒னய॑தா² ச ந꞉ ।
ஓம்ʼ ஶ்ரீ உமாமஹேஶ்வராப்⁴யாம் நம꞉ ஶுத்³தோ⁴த³க ஸ்னானம்ʼ ஸமர்பயாமி ।
(மலரால் சுவாமியின் மீது தெய்வத்தின் பஞ்சபாத்திர நீரைச் சிறிது தெளித்து, அந்த மலரை சுவாமியின் திருவடிகளில் வைத்து, சுவாமிக்கு நீராட்சி செய்ததாக கற்பனை செய்யுங்கள்)
ஸ்னானானந்தரம்ʼ ஶுத்³த⁴ ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி ।
(தெய்வத்தின் பஞ்சபாத்திர நீரை உத்தரணியால் சுவாமிக்குக் காண்பித்து மற்றொரு பாத்திரத்தில் விடுங்கள், சுவாமி முகம் கழுவி நீர் அருந்தினார் என்று கற்பனை செய்யுங்கள்)
வஸ்த்ரம் –
(ஓ-ஞ்ஜ்யே॒ஷ்டா²ய॒ நம꞉)
நமோ நாக³விபூ⁴ஷாய நாரதா³தி³ ஸ்துதாய ச ।
வஸ்த்ரயுக்³ம-ம்ப்ரதா³ஸ்யாமி பார்தி²வேஶ்வர ஸ்வீகுரு ॥
ஓம்ʼ ஶ்ரீ உமாமஹேஶ்வராப்⁴யாம் நம꞉ வஸ்த்ரயுக்³மம்ʼ ஸமர்பயாமி ।
(சுவாமிக்கு ஆடை சமர்ப்பிக்கிறோம் என்று கற்பனை செய்து கொண்டு, சிறிது மலர்களையும் அக்கிஷத்தத்தையும் சுவாமியின் திருவடிகளில் வைத்து வணங்கிக் கொள்ளுங்கள்)
யஜ்ஞோபவீதம் –
(ௐ ஶ்ரே॒ஷ்டா²ய॒ நம꞉)
யஜ்ஞேஶ யஜ்ஞவித்⁴வம்ʼஸ ஸர்வதே³வ நமஸ்க்ருʼத ।
யஜ்ஞஸூத்ர-ம்ப்ரதா³ஸ்யாமி ஶோப⁴ன-ஞ்சோத்தரீயகம் ॥
ஓம்ʼ ஶ்ரீ உமாமஹேஶ்வராப்⁴யாம் நம꞉ யஜ்ஞோபவீதம்ʼ ஸமர்பயாமி ।
(சுவாமிக்கு யஞ்ஞோபவீதத்தைச் சமர்ப்பிக்கிறோம் என்று கற்பனை செய்து கொண்டு, சிறிது அக்கிஷத்தத்தை சுவாமியின் திருவடிகளில் வைத்து வணங்கிக் கொள்ளுங்கள்)
ஆப⁴ரணம் –
(ௐ ரு॒த்³ராய॒ நம꞉)
நாகா³ப⁴ரண விஶ்வேஶ சந்த்³ரார்த⁴க்ருʼதமஸ்தக ।
பார்தி²வேஶ்வர மத்³த³த்த-ங்க்³ருʼஹாணாப⁴ரணம்ʼ-விம்ˮபோ⁴ ॥
ஓம்ʼ ஶ்ரீ உமாமஹேஶ்வராப்⁴யாம் நம꞉ ஸர்வாப⁴ரணானி ஸமர்பயாமி ।
(சுவாமிக்கு ஆபரணங்கள் சமர்ப்பிக்கிறோம் என்று கற்பனை செய்து கொண்டு, சிறிது மலர்களையும் அக்கிஷத்தத்தையும் சுவாமிக்குச் சமர்ப்பியுங்கள்)
க³ந்த⁴ம் –
(ஓ-ங்காலா॑ய॒ நம॑꞉)
ஶ்ரீ க³ந்த⁴-ந்தே ப்ரயச்சா²மி க்³ருʼஹாண பரமேஶ்வர ।
கஸ்தூரி குங்குமோபேதம்ʼ ஶிவாஶ்லிஷ்ட பு⁴ஜத்³வய ॥
ஓம்ʼ ஶ்ரீ உமாமஹேஶ்வராப்⁴யாம் நம꞉ தி³வ்ய ஶ்ரீ சந்த³னம்ʼ ஸமர்பயாமி ।
(சந்தனத்தை நீரில் நனைத்து, ஒரு மலரால் சுவாமியின் மீது தெளித்து, அந்த மலரை சுவாமியின் திருவடிகளில் வைக்கவும்)
அக்ஷதான் –
(ஓ-ங்கல॑விகரணாய॒ நம꞉)
அக்ஷதா-ந்த⁴வலா-ந்தி³வ்யான் ஶாலி துண்டு³ல மிஶ்ரிதான் ।
அக்ஷதோஸி ஸ்வபா⁴வேன ஸ்வீகுருஷ்வ மஹேஶ்வர ॥
ஓம்ʼ ஶ்ரீ உமாமஹேஶ்வராப்⁴யாம் நம꞉ அக்ஷதான் ஸமர்பயாமி ।
(சிறிது அக்கிஷத்தத்தை சுவாமியின் திருவடிகளில் வைத்து வணங்கிக் கொள்ளுங்கள்)
புஷ்பாணி –
(ஓ-ம்ப³ல॑ விகரணாய॒ நம꞉)
ஸுக³ந்தீ⁴னி ஸுபுஷ்பாணி ஜாஜீபி³ல்வார்க சம்பகை꞉ ।
நிர்மித-ம்புஷ்பமாலஞ்ச நீலகண்ட² க்³ருʼஹாண போ⁴ ॥
ஓம்ʼ ஶ்ரீ உமாமஹேஶ்வராப்⁴யாம் நம꞉ நானாவித⁴ பரிமல பத்ர புஷ்பாணி ஸமர்பயாமி ।
(சிறிது மலர்களை சுவாமியின் திருவடிகளில் வைத்து வணங்கிக் கொள்ளுங்கள்)
அஷ்டோத்தர ஶத நாமாவலீ –
(ஒவ்வொரு நாமத்திற்கும் ஒவ்வொரு புஷ்பத்தை சுவாமிக்குச் சமர்ப்பியுங்கள், புஷ்பம் கிடைக்காவிட்டால், அக்கிஷத்தத்தைப் பயன்படுத்தவும்)
ஓம்ʼ ஶிவாய நம꞉
ஓம்ʼ மஹேஶ்வராய நம꞉
ஓம்ʼ ஶம்ப⁴வே நம꞉
ஓம்ʼ பினாகினே நம꞉
ஓம்ʼ ஶஶிஶேக²ராய நம꞉
ஓம்ʼ வாமதே³வாய நம꞉
ஓம்ʼ விரூபாக்ஷாய நம꞉
ஓம்ʼ கபர்தி³னே நம꞉
ஓம்ʼ நீலலோஹிதாய நம꞉
ஓம்ʼ ஶங்கராய நம꞉ ।10।
ஓம்ʼ ஶூலபாணயே நம꞉
ஓம்ʼ க²ட்வாங்கி³னே நம꞉
ஓம்ʼ விஷ்ணுவல்லபா⁴ய நம꞉
ஓம்ʼ ஶிபிவிஷ்டாய நம꞉
ஓம்ʼ அம்பி³காநாதா²ய நம꞉
ஓம்ʼ ஶ்ரீகண்டா²ய நம꞉
ஓம்ʼ ப⁴க்தவத்ஸலாய நம꞉
ஓம்ʼ ப⁴வாய நம꞉
ஓம்ʼ ஶர்வாய நம꞉
ஓம்ʼ த்ரிலோகேஶாய நம꞉ ।20।
ஓம்ʼ ஶிதிகண்டா²ய நம꞉
ஓம்ʼ ஶிவாப்ரியாய நம꞉
ஓம்ʼ உக்³ராய நம꞉
ஓம்ʼ கபாலினே நம꞉
ஓம்ʼ காமாரயே நம꞉
ஓம்ʼ அந்த⁴காஸுர ஸூத³னாய நம꞉
ஓம்ʼ க³ங்கா³த⁴ராய நம꞉
ஓம்ʼ லலாடாக்ஷாய நம꞉
ஓம்ʼ காலகாலாய நம꞉
ஓம்ʼ க்ருʼபாநித⁴யே நம꞉ ।30।
ஓம்ʼ பீ⁴மாய நம꞉
ஓம்ʼ பரஶுஹஸ்தாய நம꞉
ஓம்ʼ ம்ருʼக³பாணயே நம꞉
ஓம்ʼ ஜடாத⁴ராய நம꞉
ஓம்ʼ கைலாஸவாஸினே நம꞉
ஓம்ʼ கவசினே நம꞉
ஓம்ʼ கடோ²ராய நம꞉
ஓம்ʼ த்ரிபுராந்தகாய நம꞉
ஓம்ʼ வ்ருʼஷாங்காய நம꞉
ஓம்ʼ வ்ருʼஷபா⁴ரூடா⁴ய நம꞉ ।40।
ஓம்ʼ ப⁴ஸ்மோத்³தூ⁴லித விக்³ரஹாய நம꞉
ஓம்ʼ ஸாமப்ரியாய நம꞉
ஓம்ʼ ஸ்வரமயாய நம꞉
ஓம்ʼ த்ரயீமூர்தயே நம꞉
ஓம்ʼ அனீஶ்வராய நம꞉
ஓம்ʼ ஸர்வஜ்ஞாய நம꞉
ஓம்ʼ பரமாத்மனே நம꞉
ஓம்ʼ ஸோமஸூர்யாக்³னி லோசனாய நம꞉
ஓம்ʼ ஹவிஷே நம꞉
ஓம்ʼ யஜ்ஞமயாய நம꞉ ।50।
ஓம்ʼ ஸோமாய நம꞉
ஓம்ʼ பஞ்சவக்த்ராய நம꞉
ஓம்ʼ ஸதா³ஶிவாய நம꞉
ஓம்ʼ விஶ்வேஶ்வராய நம꞉
ஓம்ʼ வீரப⁴த்³ராய நம꞉
ஓம்ʼ க³ணநாதா²ய நம꞉
ஓம்ʼ ப்ரஜாபதயே நம꞉
ஓம்ʼ ஹிரண்யரேதஸே நம꞉
ஓம்ʼ து³ர்த⁴ர்ஷாய நம꞉
ஓம்ʼ கி³ரீஶாய நம꞉ ।60।
ஓம்ʼ கி³ரிஶாய நம꞉
ஓம்ʼ அனகா⁴ய நம꞉
ஓம்ʼ பு⁴ஜங்க³ பூ⁴ஷணாய நம꞉
ஓம்ʼ ப⁴ர்கா³ய நம꞉
ஓம்ʼ கி³ரித⁴ன்வனே நம꞉
ஓம்ʼ கி³ரிப்ரியாய நம꞉
ஓம்ʼ க்ருʼத்திவாஸஸே நம꞉
ஓம்ʼ புராராதயே நம꞉
ஓம்ʼ ப⁴க³வதே நம꞉
ஓம்ʼ ப்ரமதா²தி⁴பாய நம꞉ ।70।
ஓம்ʼ ம்ருʼத்யுஞ்ஜயாய நம꞉
ஓம்ʼ ஸூக்ஷ்மதனவே நம꞉
ஓம்ʼ ஜக³த்³வ்யாபினே நம꞉
ஓம்ʼ ஜக³த்³கு³ரவே நம꞉
ஓம்ʼ வ்யோமகேஶாய நம꞉
ஓம்ʼ மஹாஸேன ஜனகாய நம꞉
ஓம்ʼ சாருவிக்ரமாய நம꞉
ஓம்ʼ ருத்³ராய நம꞉
ஓம்ʼ பூ⁴தபதயே நம꞉
ஓம்ʼ ஸ்தா²ணவே நம꞉ ।80।
ஓம்ʼ அஹிர்பு³த்⁴ந்யாய நம꞉
ஓம்ʼ தி³க³ம்ப³ராய நம꞉
ஓம்ʼ அஷ்டமூர்தயே நம꞉
ஓம்ʼ அனேகாத்மனே நம꞉
ஓம்ʼ ஸாத்த்விகாய நம꞉
ஓம்ʼ ஶுத்³த⁴விக்³ரஹாய நம꞉
ஓம்ʼ ஶாஶ்வதாய நம꞉
ஓம்ʼ க²ண்ட³பரஶவே நம꞉
ஓம்ʼ அஜாய நம꞉
ஓம்ʼ பாஶவிமோசகாய நம꞉ ।90।
ஓம்ʼ ம்ருʼடா³ய நம꞉
ஓம்ʼ பஶுபதயே நம꞉
ஓம்ʼ தே³வாய நம꞉
ஓம்ʼ மஹாதே³வாய நம꞉
ஓம்ʼ அவ்யயாய நம꞉
ஓம்ʼ ஹரயே நம꞉
ஓம்ʼ பூஷத³ந்தபி⁴தே³ நம꞉
ஓம்ʼ அவ்யக்³ராய நம꞉
ஓம்ʼ த³க்ஷாத்⁴வரஹராய நம꞉
ஓம்ʼ ஹராய நம꞉ ।100।
ஓம்ʼ ப⁴க³நேத்ரபி⁴தே³ நம꞉
ஓம்ʼ அவ்யக்தாய நம꞉
ஓம்ʼ ஸஹஸ்ராக்ஷாய நம꞉
ஓம்ʼ ஸஹஸ்ரபாதே³ நம꞉
ஓம்ʼ அபவர்க³ப்ரதா³ய நம꞉
ஓம்ʼ அனந்தாய நம꞉
ஓம்ʼ தாரகாய நம꞉
ஓம்ʼ பரமேஶ்வராய நம꞉ ।108।
தூ⁴பம் –
(ஓ-ம்ப³லா॑ய॒ நம꞉)
த³ஶாங்க³ம்ʼ தூ⁴பமுக்²யம்ʼ ச ஹ்யங்கா³ர விநிவேஶிதம் ।
தூ⁴பம்ʼ ஸுக³ந்தை⁴ருத்பன்னம்ʼ த்வாம்ʼ ப்ரீணயது ஶங்கர ॥
ஓம்ʼ ஶ்ரீ உமாமஹேஶ்வராப்⁴யாம் நம꞉ தூ⁴பம்ʼ ஸமர்பயாமி ।
(மணியடித்துக்கொண்டே சுவாமிக்கு எரியும் அகில்பத்தியைக் காண்பிக்கவும்)
தீ³பம் –
(ஓ-ம்ப³ல॑ ப்ரமத²னாய॒ நம꞉)
யோகி³னாம்ʼ ஹ்ருʼத³யேஷ்வேவ ஜ்ஞான தீ³பாங்குரோஹ்யஸி ।
பா³ஹ்ய தீ³போ மயாத³த்த꞉ க்³ருʼஹ்யதாம்ʼ ப⁴க்த கௌ³ரவாத் ॥
ஓம்ʼ ஶ்ரீ உமாமஹேஶ்வராப்⁴யாம் நம꞉ தீ³பம்ʼ ஸமர்பயாமி ।
(மணியடித்துக்கொண்டே சுவாமிக்கு எரியும் விளக்கைக் காண்பிக்கவும்)
தூ⁴ப தீ³பானந்தரம்ʼ ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி ।
(தெய்வத்தின் பஞ்சபாத்திர நீரை உத்தரணியால் சுவாமிக்குக் காண்பித்து மற்றொரு பாத்திரத்தில் விடுங்கள், சுவாமி முகம் கழுவி நீர் அருந்தினார் என்று கற்பனை செய்யுங்கள்)
நைவேத்³யம் –
(ௐ ஸர்வ॑ பூ⁴த த³மனாய॒ நம꞉)
நைவேத்³யம்ʼ ஷட்³ரஸோபேதம்ʼ க்⁴ருʼத ப⁴க்ஷ்ய ஸமன்விதம் ।
ப⁴க்த்யா தே ஸம்ப்ரதா³ஸ்யாமி க்³ருʼஹாண பரமேஶ்வர ॥
ஓம்ʼ ஶ்ரீ உமாமஹேஶ்வராப்⁴யாம் நம꞉ நைவேத்³யம்ʼ ஸமர்பயாமி ।
(மணியடித்துக்கொண்டே, கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே மலரால் நீரை நைவேத்தியத்தைச் சுற்றி 3 முறை வலஞ்சுழித் திசையில் தெளிக்கவும்)
ஓம்ʼ பூ⁴ர்பு⁴வ॑ஸ்ஸுவ॑: । தத்ஸ॑விது॒ர்வரே᳚ண்ய॒ம் । ப⁴॒ர்கோ³॑ தே³॒வஸ்ய॑ தீ⁴॒மஹி ।
தி⁴யோ॒ யோன॑: ப்ரசோ॒த³யா᳚த் ॥
ஸத்யம்ʼ த்வா ருʼதேன பரிஷிஞ்சாமி (மலரால் நைவேத்தியத்தின் மீது நீரைத் தெளிக்கவும்)
(ஸாயங்காலே) – ருʼதம்ʼ த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமி (மலரால் நைவேத்தியத்தின் மீது நீரைத் தெளிக்கவும்)
அம்ருʼதமஸ்து । அம்ருʼதோபஸ்தரணமஸி । (அந்த மலரை சுவாமியின் திருவடிகளில் வைக்கவும்)
ஓம்ʼ ப்ராணாய ஸ்வாஹா । (சுவாமிக்கு நைவேத்தியத்தைக் காண்பிக்கவும்)
ஓம்ʼ அபானாய ஸ்வாஹா । (சுவாமிக்கு நைவேத்தியத்தைக் காண்பிக்கவும்)
ஓம்ʼ வ்யானாய ஸ்வாஹா । (சுவாமிக்கு நைவேத்தியத்தைக் காண்பிக்கவும்)
ஓம்ʼ உதா³னாய ஸ்வாஹா । (சுவாமிக்கு நைவேத்தியத்தைக் காண்பிக்கவும்)
ஓம்ʼ ஸமானாய ஸ்வாஹா । (சுவாமிக்கு நைவேத்தியத்தைக் காண்பிக்கவும்)
(கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லிக்கொண்டே மலரால் நீரைத் தெய்வத்தின் மீது 5 முறை தெளிக்கவும்)
மத்⁴யே மத்⁴யே பானீயம்ʼ ஸமர்பயாமி ।
அ॒ம்ரு॒ʼதா॒பி॒தா⁴॒னம॑ஸி ।
உத்தராபோஶனம்ʼ ஸமர்பயாமி ।
ஹஸ்தௌ ப்ரக்ஷாலயாமி ।
பாதௌ³ ப்ரக்ஷாலயாமி ।
ஶுத்³தா⁴சமனீயம்ʼ ஸமர்பயாமி ।
தாம்பூ³லம் –
(ஓ-ம்ம॒னோன்ம॑னாய॒ நம꞉)
தாம்பூ³லம்ʼ ப⁴வதாம்ʼ தே³வ அர்பயாம்யத்³ய ஶங்கர ।
பூகீ³ப²ல ஸமாயுக்தம்ʼ நாக³வல்லீ த³லைர்யுதம் ॥
ஓம்ʼ ஶ்ரீ உமாமஹேஶ்வராப்⁴யாம் நம꞉ தாம்பூ³லம்ʼ ஸமர்பயாமி ।
(சுவாமிக்கு தாம்பூலத்தைச் சமர்ப்பிக்கிறோம் என்று கற்பனை செய்து கொண்டு, சிறிது மலர்களையும் அக்கிஷத்தத்தையும் சுவாமியின் திருவடிகளில் வைத்து வணங்கிக் கொள்ளுங்கள்)
நீராஜனம் –
ஶ்ரீ ஶம்ப⁴॑வே॒ நம॑꞉ ॥
நம॑ஸ்தே அஸ்து ப⁴க³வன்-விஶ்வேஶ்வ॒ராய॑ மஹாதே³॒வாய॑ த்ர்யம்ப³॒காய॑ த்ரிபுராந்த॒காய॑ த்ரிகாக்³னிகா॒லாய॑ காலாக்³நிரு॒த்³ராய॑ நீலகண்॒டா²ய॑ ம்ருʼத்யுஞ்ஜ॒யாய॑ ஸர்வேஶ்வ॒ராய॑ ஸதா³ஶி॒வாய॑ [ஶங்க॒ராய॑] ஶ்ரீமன்-மஹாதே³॒வாய॒ நம॑꞉ ।
ஓம்ʼ ஶ்ரீ உமாமஹேஶ்வராப்⁴யாம் நம꞉ கர்பூர நீராஜனம்ʼ ஸமர்பயாமி ।
(மணியடித்துக்கொண்டே சுவாமிக்கு கர்ப்பூர ஆரத்தி கொடுக்கவும்)
நீராஜனானந்தரம்ʼ ஶுத்³தா⁴சமனீயம்ʼ ஸமர்பயாமி । நமஸ்கரோமி ।
(தெய்வத்தின் பஞ்சபாத்திர நீரை உத்தரணியால் சுவாமிக்குக் காண்பித்து மற்றொரு பாத்திரத்தில் விடுங்கள், சுவாமி முகம் கழுவி நீர் அருந்தினார் என்று கற்பனை செய்யுங்கள்)
மந்த்ரபுஷ்பம் –
ஓம்ʼ தத்புருஷாய வித்³மஹே மஹாதே³வாய தீ⁴மஹி தன்னோ ருத்³ர꞉ ப்ரசோத³யாத் ।
ஓம்ʼ ஶ்ரீ உமாமஹேஶ்வராப்⁴யாம் நம꞉ ஸுவர்ண தி³வ்ய மந்த்ரபுஷ்பம்ʼ ஸமர்பயாமி ।
(சிறிது மலர்களையும் அக்கிஷத்தத்தையும் சுவாமியின் திருவடிகளில் வைத்து வணங்கிக் கொள்ளுங்கள்)
ஆத்மப்ரத³க்ஷிண –
யானிகானி ச பாபானி ஜன்மாந்தரக்ருʼதானி ச
தானி தானி ப்ரணஶ்யந்தி ப்ரத³க்ஷிண பதே³ பதே³ ।
பாபோ(அ)ஹம்ʼ பாபகர்மா(அ)ஹம்ʼ பாபாத்மா பாபஸம்ப⁴வ ।
த்ராஹி மாம்ʼ க்ருʼபயா தே³வ ஶரணாக³தவத்ஸலா ।
அன்யதா² ஶரணம்ʼ நாஸ்தி த்வமேவ ஶரணம்ʼ மம ।
தஸ்மாத்காருண்ய பா⁴வேன ரக்ஷ ரக்ஷ ஜனார்த³னா ।
ஓம்ʼ ஶ்ரீ உமாமஹேஶ்வராப்⁴யாம் நம꞉ ஆத்மப்ரத³க்ஷிண நமஸ்காரான் ஸமர்பயாமி ।
(அக்கிஷத்தத்தையும், புஷ்பத்தையும் எடுத்துக்கொண்டு, ஆத்ம பிரதக்ஷிணை மூன்று முறை செய்து, பின்னர் அவற்றை சுவாமியின் திருவடிகளில் வைக்கவும்)
ஸாஷ்டாங்க³ நமஸ்காரம் –
உரஸா ஶிரஸா த்³ருʼஷ்ட்யா மனஸா வசஸா ததா² ।
பத்³ப்⁴யாம்ʼ கராப்⁴யாம்ʼ கர்ணாப்⁴யாம்ʼ ப்ரணாமோஷ்டாங்க³முச்யதே ॥
ஓம்ʼ ஶ்ரீ உமாமஹேஶ்வராப்⁴யாம் நம꞉ ஸாஷ்டாங்க³ நமஸ்காரான் ஸமர்பயாமி ।
(ஆண்கள் சாஷ்டாங்க, பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்யவும்)
ஸர்வோபசாரா꞉ –
ஓம்ʼ ஶ்ரீ உமாமஹேஶ்வராப்⁴யாம் நம꞉ ச²த்ரம்ʼ ஆச்சா²த³யாமி ।
ஓம்ʼ ஶ்ரீ உமாமஹேஶ்வராப்⁴யாம் நம꞉ சாமரைர்வீஜயாமி ।
ஓம்ʼ ஶ்ரீ உமாமஹேஶ்வராப்⁴யாம் நம꞉ ந்ருʼத்யம்ʼ த³ர்ஶயாமி ।
ஓம்ʼ ஶ்ரீ உமாமஹேஶ்வராப்⁴யாம் நம꞉ கீ³தம்ʼ ஶ்ராவயாமி ।
ஓம்ʼ ஶ்ரீ உமாமஹேஶ்வராப்⁴யாம் நம꞉ ஆந்தோ³லிகான்னாரோஹயாமி ।
ஓம்ʼ ஶ்ரீ உமாமஹேஶ்வராப்⁴யாம் நம꞉ அஶ்வானாரோஹயாமி ।
ஓம்ʼ ஶ்ரீ உமாமஹேஶ்வராப்⁴யாம் நம꞉ க³ஜானாரோஹயாமி ।
ஸமஸ்த ராஜோபசாரான் தே³வோபசாரான் ஸமர்பயாமி ।
க்ஷமாப்ரார்த²னா –
அபராத⁴ ஸஹஸ்ராணி க்ரியந்தே(அ)ஹர்நிஶம்ʼ மயா ।
தா³ஸோ(அ)யமிதி மாம்ʼ மத்வா க்ஷமஸ்வ பரமேஶ்வர ।
ஆவாஹனம்ʼ ந ஜாநாமி ந ஜாநாமி விஸர்ஜனம் ।
பூஜாவிதி⁴ம்ʼ ந ஜாநாமி க்ஷமஸ்வ பரமேஶ்வர ।
மந்த்ரஹீனம்ʼ க்ரியாஹீனம்ʼ ப⁴க்திஹீனம்ʼ ஜனார்த³ன ।
யத்பூஜிதம்ʼ மயா தே³வ பரிபூர்ணம்ʼ தத³ஸ்து தே ।
(மலர்கள், அக்கிஷத்தம், ஒரு துளி நீரை வலது கையில் எடுத்துக்கொண்டு மேலுள்ள சுலோகம் ஓதி, சுவாமியின் திருவடிகளில் வைக்கவும்)
அனயா த்⁴யான ஆவாஹநாதி³ ஷோட³ஶோபசார பூஜயா ப⁴க³வான் ஸர்வாத்மக꞉ ஶ்ரீ உமாமஹேஶ்வர ஸுப்ரீதா ஸுப்ரஸன்னா வரதா³ ப⁴வந்து ॥
(சிறிது மலர்களையும் அக்கிஷத்தத்தையும் சுவாமியின் திருவடிகளில் வைத்து வணங்கிக் கொள்ளுங்கள்)
தீர்த²ப்ரஸாத³ ஸ்வீகரண –
அகாலம்ருʼத்யஹரணம்ʼ ஸர்வவ்யாதி⁴நிவாரணம் ॥
ஸமஸ்தபாபக்ஷயகரம்ʼ ஶ்ரீ பரமேஶ்வர பாதோ³த³கம்ʼ பாவனம்ʼ ஶுப⁴ம் ॥
ஶ்ரீ உமாமஹேஶ்வராப்⁴யாம் நம꞉ ப்ரஸாத³ம்ʼ ஶீரஸா க்³ருʼஹ்ணாமி ।
(வலது கையில் நீர் ஏந்தி, மேலுள்ள சுலோகம் ஓதி மூன்று முறை தீர்த்தம் அருந்தவும்)
ஓம்ʼ ஶாந்தி꞉ ஶாந்தி꞉ ஶாந்தி꞉ ।