Haindavam Logo - Lord Ganesha

ஹிந்தவம்

📍
Font Size:

த³த்தாத்ரேய அஷ்டோத்தரஶதனாம ஸ்தோத்ரம்

ஓங்காரதத்த்வரூபாய தி³வ்யஜ்ஞானாத்மனே நம: நபோ⁴தீதமஹாதா⁴ம்ன ஐந்த்³ர்ய்ருத்⁴யா ஓஜஸே நம: 1 நஷ்டமத்ஸரக³ம்யாயாக³ம்யாசாராத்மவர்த்மனே மோசிதாமேத்⁴யக்ருதயே ற்ஹீம்பீ³ஜஶ்ராணிதஶ்ரியே 2 மோஹாதி³விப்⁴ரமாந்தாய ப³ஹுகாயத⁴ராய ப⁴த்தது³ர்வைப⁴வசே²த்ரே க்லீம்பீ³ஜவரஜாபினே 3 ப⁴வஹே-துவினாஶாய ராஜச்சோ²ணாத⁴ராய க³திப்ரகம்பிதாண்டா³ய சாருவ்யஹதபா³ஹவே 4 க³தக-³ர்வப்ரியாயாஸ்து யமாதி³யதசேதஸே வஶிதாஜாதவஶ்யாய முண்டி³னே அனஸூயவே 5 வத³த்³வ-ரேண்யவாக்³ஜாலா-விஸ்ப்ருஷ்டவிவிதா⁴த்மனே தபோத⁴னப்ரஸன்னாயே-டா³பதிஸ்துதகீர்தயே 6 தேஜோமண்யந்தரங்கா³யா-த்³மரஸத்³மவிஹாபனே ஆந்தரஸ்தா²னஸம்ஸ்தா²யாயைஶ்வர்யஶ்ரௌதகீ³தயே 7 வாதாதி³ப⁴யயுக்³பா⁴வ-ஹேதவே ஹேதுபே³தவே ஜக³தா³த்மாத்மபூ⁴தாய வித்³விஷத்ஷட்ககா⁴தினே 8 ஸுரவ-ர்கோ³த்³த்⁴ருதே ப்⁴ருத்யா அஸுராவாஸபே⁴தி³னே நேத்ரே நயனாக்ஷ்ணே சிச்சேதனாய மஹாத்மனே 9 தே³வாதி⁴தே³வதே³வாய வஸுதா⁴ஸுரபாலினே யாஜினாமக்³ரக³ண்யாய த்³ராம்பீ³ஜஜபதுஷ்டயே 10 வாஸனாவனதா³வாய தூ⁴லியுக்³தே³ஹமாலினே யதிஸம்ன்யாஸிக³தயே த³த்தாத்ரேயேதி ஸம்விதே³ 11 யஜனாஸ்யபு⁴ஜேஜாய தாரகாவாஸகா³மினே மஹாஜவாஸ்ப்ருக்³ரூபாயா-த்தாகாராய விரூபிணே 12 நராய தீ⁴ப்ரதீ³பாய யஶஸ்வியஶஸே நம: ஹாரிணே சோஜ்வலாங்கா³யாத்ரேஸ்தனூஜாய ஸம்ப⁴வே 13 மோசிதாமரஸங்கா⁴ய தீ⁴மதாம் தீ⁴ரகாய ப³லிஷ்ட²விப்ரலப்⁴யாய யாக³ஹோமப்ரியாய 14 பஜ⁴ன்மஹிமவிக஼²யாத்ரேமராரிமஹிமச்சி²தே³ லாபா⁴ய முண்டி³பூஜ்யாய யமினே ஹேமமாலினே 15 க³தோபாதி⁴வ்யாத⁴யே ஹிரண்யாஹிதகாந்தயே யதீந்த்³ரசர்யாம் த³த⁴தே நரபா⁴வௌஷதா⁴ய 16 வரிஷ்ட²யோகி³பூஜ்யாய தந்துஸந்தன்வதே நம: ஸ்வாத்மகா³தா²ஸுதீர்தா²ய ம:ஶ்ரியே ஷட்கராய 17 தேஜோமயோத்தமாங்கா³ய நோத³னானோத்³யகர்மணே ஹான்யாப்திம்ருதிவிஜ்ஞாத்ர ஓங்காரிதஸுப⁴க்தயே 18 ருக்ஷுங்மன:கே²த³ஹ்ருதே த³ர்ஶனாவிஷயாத்மனே ராங்கவாததவஸ்த்ராய நரதத்த்வப்ரகாஶினே 19 த்³ராவிதப்ரணதாகா⁴யா-த்த:ஸ்வஜிஷ்ணு:ஸ்வராஶயே ராஜந்த்ர்யாஸ்யைகரூபாய ம:ஸ்தா²யமஸுப³ம்த⁴வே 20 யதயே சோத³னாதீத- ப்ரசாரப்ரப⁴வே நம: மானரோஷவிஹீனாய ஶிஷ்யஸம்ஸித்³தி⁴காரிணே 21 க³ங்கே³ பாத³விஹீனாய சோத³னாசோதி³தாத்மனே யவீயஸேலர்கது³:க-²வாரிணேக²ண்டி³தாத்மனே 22 ஹ்ரீம்பீ³ஜாயார்ஜுனஜ்யேஷ்டா²ய த³ர்ஶனாத³ர்ஶிதாத்மனே நதிஸந்துஷ்டசித்தாய யதினே ப்³ரஹ்மசாரிணே 23 இத்யேஷ ஸத்ஸ்தவோ வ்ருத்தோயாத் கம் தே³யாத்ப்ரஜாபினே மஸ்கரீஶோ மனுஸ்யூத: பரப்³ரஹ்மபத³ப்ரத:³ 24 இதி ஶ்ரீ. ப. ப. ஶ்ரீவாஸுதே³வானந்த³ ஸரஸ்வதீ விரசிதம் மந்த்ரக³ர்ப⁴ ஶ்ரீ த³த்தாத்ரேயாஷ்டோத்தரஶதனாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

Recite with devotion and pure heart

Regular practice brings spiritual benefits