॥ காப்பு ॥
துதி³ப்போர்க்கு வல்வினைபோம்ʼ துன்ப³ம்ʼ போம்ʼ
நெஞ்ஜில் பதி³ப்போர்கு ஸெல்வம்ʼ பலித்து கதி³த்தோங்கு³ம்
நிஷ்டையும்ʼ கைகூடு³ம்ʼ, நிமலரருல் கந்த³ர்
ஷஷ்டி² கவசன் தனை ॥
குறல் வெண்பா³ ॥
அமரர் இட³ர்தீர அமரம்ʼ புரிந்த³
குமரன் அடி³ நெஞ்ஜே குறி ॥
॥ நூல் ॥
ஷஷ்டி²யை நோக்க ஶரவண ப⁴வனார்
ஶிஷ்டருக்குத³வும்ʼ ஶெங்கதி³ர் வேலோன்
பாத³மிரண்டி³ல் பன்மணிச் சத³ங்கை³
கீ³தம்ʼ பாட³ கிங்கிணி யாட³
மைய நட³னம்ʼ செய்யும்ʼ மயில் வாஹனனார் ॥ 5 ॥
கையில் வேலால் ஏனைக்காக்கவேன்று வந்து³
வர வர வேலாயுத⁴னார் வருக³
வருக³ வருக³ மயிலோன் வருக³
இந்தி³ரன் முத³லா ஏண்டி³ஶை போட்ர
மந்தி³ர வடி³வேல் வருக³ வருக³ ॥ 10 ॥
வாஸவன் மருகா³ வருக³ வருக³
நேஶக் குறமக³ள் நினைவோன் வருக³
ஆறுமுக³ம்ʼ படை³த்த அய்யா வருக³
நீறிடு³ம்ʼ வேலவன் நித்தம்ʼ வருக³
ஶிரகி³ரி வேலவன் ஸீக்கிரம்ʼ வருக³ ॥ 15 ॥
ஶரஹண ப⁴வனார் ஸடு³தி³யில் வருக³
ரஹண ப⁴வஶ ரரரர ரரர
ரிஹண ப⁴வஶ ரிரிரிரி ரிரிரி
விணப⁴வ ஶரஹண வீரா நமோ நம
நிப⁴வ ஶரஹண நிற நிற நிறேன ॥ 20 ॥
வஶர ஹணப⁴ வருக³ வருக³
அஸுரர் குடி³ கேடு³த்த அய்யா வருக³
ஏன்னை யாளும்ʼ இளையோன் கையில்
பந்நிரண்டா³யுத⁴ம்ʼ பாஶாங்குஶமும்ʼ
பரந்த³ விளி’க³ள் பந்நிரண்டி³லங்க³ ॥ 25 ॥
விரைந்தே³னைக் காக்க வேலோன் வருக³
ஐயும்ʼ கிலியும்ʼ அடை³வுட³ன் ஸௌவும்ʼ
உய்யொளி ஸௌவும்ʼ, உயிரையும்ʼ கிலியும்ʼ
கிலியும்ʼ ஸௌவும்ʼ கிளரோளியையும்ʼ
நிலை பேட்ரேன்முன் நித்தமும்ʼ ஒளிரும்ʼ ॥ 30 ॥
ஷண்முக³ன் நீயும்ʼ தனியொளி யொவ்வும்ʼ
குண்ட³லியாம்ʼ ஶிவ கு³ஹன் தி³னம்ʼ வருக³
ஆறுமுக³மும்ʼ அணிமுடி³ ஆறும்ʼ
நீறிடு³ நேட்ரியும்ʼ நீண்ட³ புருவமும்ʼ
பந்நிரு கண்ணும்ʼ பவளச் சேவ்வாயும்ʼ ॥ 35 ॥
நன்னேறி நேட்ரியில் நவமணிச் சுட்டியும்ʼ
ஈராறு ஸேவியில் இலகு³குண்ட³லமும்ʼ
ஆறிரு திண்பு³யத் தளி’கி³ய மார்பி³ல்
பல்பூ³ஷணமும்ʼ பத³க்கமும்ʼ தரித்து
நன்மணி பூண்ட³ நவரத்ன மாலையும்ʼ ॥ 40 ॥
முப்புரி நூலும்ʼ முத்தணி மார்பு³ம்ʼ
ஶேப்பள’கு³டை³ய திருவயி றுந்தி³யும்ʼ
துவண்ட³ மருங்கி³ல் ஶுட³ரொளி பட்டும்ʼ
நவரத்னம்ʼ பதி³த்த நற் சீறாவும்ʼ
இருதொடை³யள’கு³ம்ʼ இணைமுள’ந்தா³ளும்ʼ ॥ 45 ॥
திருவடி³ யத³னில் ஶிலம்பொ³லி முள’ங்க³
ஸக³க³ண ஸக³க³ண ஸக³க³ண ஸக³ண
மொக³மொக³ மொக³மொக³ மொக³மொக³ மொக³ன
நக³னக³ நக³னக³ நக³னக³ நகே³ன
டி³கு³கு³ண டி³கு³டி³கு³ டி³கு³கு³ண டி³கு³ண ॥ 50 ॥
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டு³டு³டு³டு³ டு³டு³டு³டு³ டு³டு³டு³டு³ டு³டு³டு³
ட³கு³ட³கு³ டி³கு³டி³கு³ ட³ங்கு³ டி³ங்கு³கு³
விந்து³ விந்து³ மயிலோன் விந்து³ ॥ 55 ॥
முந்து³ முந்து³ முருக³வேல் முந்து³
ஏந்த³னை யாளும்ʼ ஏரக³ச் சேல்வ !
மைந்த³ன் வேண்டு³ம்ʼ வரமகி³ள்’ந்து³த³வும்ʼ
லாலா லாலா லாலா வேஶமும்ʼ
லீலா லீலா லீலா வினோத³ நேன்று ॥ 60 ॥
உன்றிரு வடி³யை உறுதி³யேண் றேண்ணும்ʼ
ஏந்தலைவைத்துன் இணையடி³ காக்க
ஏன்னுயிர்க் குயிராம்ʼ இறைவன் காக்க
பந்நிரு விளி’யால் பா³லனை காக்க
அடி³யேன் வத³னம்ʼ அள’கு³வேல் காக்க ॥ 65 ॥
பொடி³புனை நேட்ரியை புனித³வேல் காக்க
கதி³ர்வேல் இரண்டு³ம்ʼ கண்ணினை காக்க
விதி³ஸேவி இரண்டு³ம்ʼ வேலவர் காக்க
நாஸிக³ள் இரண்டு³ம்ʼ நல்வேல் காக்கா
பேஶிய வாய்த³னை பேருவேல் காக்க ॥ 70 ॥
முப்பத்திருபல் முனைவேல் காக்க
ஶேப்பிய நாவை சேவ்வேல் காக்க
கன்னம்ʼ இரண்டு³ம்ʼ கதி³ர்வேல் காக்க
ஏன்னிளம்ʼ களு’த்தை இனியவேல் காக்க
மார்பை³ ரத்தின வடி³வேல் காக்க ॥ 75 ॥
ஶேரிள முலைமார் திருவேல் காக்க
வடி³வேல் இருதோள் வளம்பேற காக்க
பிட³ரிக³ள் இரண்டு³ம்ʼ பேருவேல் காக்க
அள’கு³ட³ன் முது³கை³ அருள்வேல் காக்க
பளு’பதி³னாறும்ʼ பருவேல் காக்க ॥ 80 ॥
வேட்ரிவேல் வயிட்ரை விளங்க³வே காக்க
ஸிட்ரிடை³ அள’கு³ற சேவ்வேல் காக்க
நாணாம்ʼ கயிட்ரை நல்வேல் காக்க
ஆண்குறி யிரண்டு³ம்ʼ அயில்வேல் காக்க
பிட்டம்ʼ இரண்டு³ம்ʼ பேருவேல் காக்க ॥ 85 ॥
வட்டக்குத³த்தை வல்வேல் காக்க
பணைத்தொடை³ இரண்டு³ம்ʼ பருவேல் காக்க
கணைக்கால் முள’ந்தா³ள் கதி³ர்வேல் காக்க
ஐவிரல் அடி³யினை அருள்வேல் காக்க
கைக³ள் இரண்டு³ம்ʼ கருணை வேல் காக்க ॥ 90 ॥
முன் கையிரண்டு³ம்ʼ முரண்வேல் காக்க
பின் கையிரண்டு³ம்ʼ பின்னவள் இருக்க
நாவில் ஸரஸ்வதி நட்ருணையாக³
நாபி³க்கமலம்ʼ நல்வேல் காக்க
முப்பால் நாடி³யை முனைவேல் காக்க ॥ 95 ॥
ஏப்பொளு’து³ம்ʼ ஏனை ஏதி³ர்வேல் காக்க
அடி³யேன் வஶனம்ʼ அஶைவுள நேரம்ʼ
கடு³க³வே வந்து³ கனகவேல் காக்க
வரும்ʼ பக³ல் தன்னில் வஜ்ரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க ॥ 100 ॥
ஏமத்தில் ஸாமத்தில் ஏதி³ர்வேல் காக்க
தாமத³ம்ʼ நீக்கி சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடி³யில் நோக்க
தாக்க தாக்க தடை³யற தாக்க ॥ 105 ॥
பார்க பார்க பாவம்ʼ பொடி³பட³
பில்லி ஶூநியம்ʼ பேரும்பகை³யக³ல
வல்ல பூ⁴தம்ʼ வலாட்டிக³ பேய்க³ள்
அல்லற்படு³த்தும்ʼ அட³ங்க³ முனியும்ʼ
பிள்ளைக³ள் தின்னும்ʼ புள’க்கடை³ முனியும்ʼ ॥ 110 ॥
கொள்ளிவாய் பேய்க³ளும்ʼ குறளைப் பேய்க³ளும்ʼ
பேண் க³ளைத்தொட³ரும்ʼ ப்³ரம்மராச்சத³ரும்ʼ
அடி³யனைக்கண்டா³ல் அலறிக்கலங்கி³ட³
இரிஶிகாட்டேரி இத்துன்ப³ ஶேனையும்ʼ
ஏல்லினும்ʼ இருட்டிலும்ʼ ஏதி³ர்படு³ம்ʼ அண்ணரும்ʼ ॥ 115 ॥
கனபூஶை கொள்ளும்ʼ காளியோட³னைவரும்ʼ
விட்டாங்காரரும்ʼ மிகு³பல பேய்க³ளும்ʼ
தண்டி³யகாரரும்ʼ சண்டா³ளர்க³ளும்ʼ
ஏன் பேயர் ஶொல்லவும்ʼ இடி³விளு’ந் தொ³டி³ட³
ஆனையடி³யினில் அரும்பாவைக³ளும்ʼ ॥ 120 ॥
பூனை மயிரும்ʼ பிள்ளைக³ள் ஏன்பு³ம்ʼ
நக³மும்ʼ மயிரும்ʼ நீள்முடி³ மண்டை³யும்ʼ
பாவைக³ளுட³னே பலகலஶத்துட³ன்
மனையிற் புதை³த்த வஞ்ஜனை தனையும்ʼ
ஒட்டிய பாவையும்ʼ ஒட்டிய ஶேருக்கும்ʼ ॥ 125 ॥
காஶும்ʼ பணமும்ʼ காவுட³ன் ஶோறும்ʼ
ஓது³மஞ்ஜனமும்ʼ ஒருவளி’ப் போக்கும்ʼ
அடி³யனைக்கண்டா³ல் அலைந்து³ குலைந்தி³ட³
மாட்ரார் வஞ்சக³ர் வந்து³ வணங்கி³ட³
காலதூ³தா³ள் ஏனைக் கண்டா³ல் கலங்கி³ட³ ॥ 130 ॥
அஞ்ஜி நடு³ங்கி³ட³ அரண்டு³ புரண்டி³ட³
வாய்விட்டலறி மதி³கேட்டோட³
படி³யினில் முட்டப்பாஶக்கயிட்ரால்
கட்டுட³ன் அங்க³ம்ʼ கத³றிட³க்கட்டு
கட்டி யுருட்டு கால் கைமுறிய ॥ 135 ॥
கட்டு கட்டு கத³றிட³க்கட்டு
முட்டு முட்டு முளி’க³ள் பிது³ங்கி³ட³
சேக்கு சேக்கு சேதி³ல் சேதி³லாக³
சொக்கு சொக்கு ஶூர்ப்பகை³ சொக்கு
குத்து குத்து கூர்வடி³ வேலால் ॥ 140 ॥
பட்ரு பட்ரு பக³லவன் தணலேரி
தணலேரி தணலேரி தணலது³வாக³
விடு³விடு³ வேலை வேருண்ட³து³ ஓட³
புலியும்ʼ நரியும்ʼ புன்னரி நாயும்ʼ
ஏலியும்ʼ கரடி³யும்ʼ இனித்தொட³ர்ந்தோ³ட³ ॥ 145 ॥
தேளும்ʼ பாம்பு³ம்ʼ ஶேய்யான் பூரான்
கடி³விட³ விஷங்க³ள் கடி³த்துய ரங்க³ம்ʼ
ஏறிய விஷங்க³ள் ஏளிது³ட³ன் இரங்க³
ஒளுப்பும்ʼ சுளுக்கும்ʼ ஒருதலை நோயும்ʼ
வாத³ம்ʼ ஶயித்தியம்ʼ வலிப்புப்பித்தம்ʼ ॥ 150 ॥
ஶூலை ஸயங்கு³ன்மம்ʼ ஶொக்குச் சிறங்கு³
குடை³ச்சல் ஶிலந்தி³ குட³ல் விப்பிரிதி³
பக்கப்பிளவை பட³ர்தொடை³ வாளை’
கடு³வன் படு³வன் கைத்தாள் ஶிலந்தி³
பற்குத்து அரணை பருவரை ஆப்பும்ʼ ॥ 155 ॥
ஏல்லாப்பிணியும்ʼ ஏன்றனைக்கண்டா³ல்
நில்லா தோ³ட³ நீயேனக்கருள்வாய்
ஈரேள்’ உலக³மும்ʼ ஏனக்குற வாக³
ஆணும்ʼ பேண்ணும்ʼ அனைவரும்ʼ ஏனக்கா
மண்ணாளரஶரும்ʼ மகி³ள்’ந்து³ற வாக³வூ ॥ 160 ॥
உன்னைத் துதி³க்க உன் திருநாமம்ʼ
ஶரவண ப³வனே ஶைலொளி ப³வனே
திரிபுர ப³வனே திக³ளொ’ளி ப³வனே
பரிபுர ப³வனே பவமொளி ப³வனே
அரிதிரு மருகா³ அமராபதி³யை ॥ 165 ॥
காத்துத்³தே³வர்க³ள் கடு³ஞ்ஜிரை விடு³த்தாய்
கந்தா³ கு³ஹனே கதி³ர் வேலவனே
கார்திகை³ மைந்தா³ கட³ம்பா³ கட³ம்ப³னை
இடு³ம்ப³னை அளி’த்த இனிய வேல் முருகா³
தணிகாசலனே ஶங்கரன் புத³ல்வா ॥ 170 ॥
கதி³ர்காமத்துறை கதி³ர்வேல் முருகா³
பள’நி பதி³வாள்’ பா³லகுமாரா
ஆவினன் குடி³வாள்’ அள’கி³ய வேலா
ஸேந்தி³ன் மாமலையுறும்ʼ சங்க³ல்வராயா
ஶமராபுரிவாள்’ ஷண்முக³த்தரஸே ॥ 175 ॥
காரார் குள’லால் கலைமக³ள் நன்றாய்
ஏன் நா இருக்க யானுனைப்பாட³
ஏனைத்தொட³ர்ந்தி³ருக்கும்ʼ ஏந்தை³ முருக³னை
பாடி³னேன் ஆடி³னேன் பரவஶமாக³
ஆடி³னேன் நாடி³னேன் ஆவினன் பூ³தி³யை ॥ 180 ॥
நேஶமுட³ன் யான் நேட்ரியிலணிய
பாஶவினைக³ள் பட்ரது³ நீங்கி³
உன்பத³ம்ʼ பேறவே உன்னருளாக³
அன்பு³ட³ன் ரக்ஷி அன்னமும்ʼ சொன்னமும்ʼ
மேத்தமேத்தாக³ வேலாயுத³னார் ॥ 185 ॥
ஸித்³தி³பேட்ரடி³யேன் ஶிறப்புட³ன் வாள்’க³
வாள்’க³ வாள்’க³ மயிலோன் வாள்’க³
வாள்’க³ வாள்’க³ வடி³வேல் வாள்’க³
வாள்’க³ வாள்’க³ மலைக்குரு வாள்’க³
வாள்’க³ வாள்’க³ மலைக்குற மக³ளுட³ன் ॥ 190 ॥
வாள்’க³ வாள்’க³ வாரணத்துவஶம்ʼ
வாள்’க³ வாள்’க³ ஏன் வறுமைக³ள் நீங்க³
ஏத்தனை குறைக³ள் ஏத்தனை பிளை’க³ள்
ஏத்தனை அடி³யேன் ஏத்தனை ஶேயினும்ʼ
பேட்ரவன் நீகு³ரு பொறுப்பது³ன்கட³ன் ॥ 195 ॥
பேட்ரவள் குறமக³ள் பேட்ரவளாமே
பிள்ளை யேன்றன்பா³ய்ப் பிரியமளித்து
மைந்த³ன் ஏன் மீது³ உன் மனமகி³ள்’ந்த³ருளி
தஞ்ஜமேன்றடி³யார் தளை’த்திட³ அருள்’ஶேய்
கந்த³ர் ஷஷ்டி² கவசம்ʼ விரும்பி³ய ॥ 200 ॥
பா³லன் தே³வராயன் பக³ர்ந்த³தை³
காலையில் மாலையில் கருத்துட³ன் நாளும்ʼ
ஆசாரத்துட³ன் அங்க³ம்ʼ துலக்கி
நேஶமுட³ன் ஒரு நினைவது³வாகி³
கந்த³ர் ஷஷ்டி² கவசம்ʼ இத³னை ॥ 205 ॥
சிந்தை³ கலங்கா³து³ தி³யானிப்பவர்க³ள்
ஒருனாள் முப்பத்தாறுருக்கொண்டு³
ஒதி³யே ஜேபித்து உக³ந்து³ நீறணிய
அஷ்டதி³க்குள்ளோரட³ங்க³லும்ʼ வஶமாய்
தி³ஶை மன்னரேண்மர் ஶேயலத³ருளுவர் ॥ 210 ॥
மாட்ரலரேல்லாம்ʼ வந்து³ வணங்கு³வர்
நவகோள் மகி³ள்’ந்து³ நன்மை யளித்திடு³ம்ʼ
நவமத³ நேனவும்ʼ நல்லேளி’ல் பேறுவர்
ஏந்த³ நாளும்ʼ ஈரேட்டாய் வாள்’வர்
கந்த³ர் கைவேலாம்ʼ கவசத்தடி³யை ॥ 215 ॥
வளி’யாய் காண மேய்யாய் விளங்கு³ம்ʼ
விளி’யாற்காண வேருண்டி³டு³ம்ʼ பேய்க³ள்
பொல்லா த³வரைப்பொடி³பொடி³யாக்கும்ʼ
நல்லோர் நினைவில் நட³னம்ʼ புரியும்ʼ
ஸர்வ ஸத்³கு³ரு ஶங்கராத்தடி³ ॥ 220 ॥
அறிந்தே³னது³ள்ளம்ʼ அஷ்டலக்ஷ்மிக³ளில்
வீரலக்ஷ்மிக்கு விருந்து³ணவாக³
ஶூர பத்³மாவைத்துணித்தகை³ யத³னால்
இருவத்தேள்’வர்க்கு உவந்த³முத³ளித்த
கு³ருபரன் பள’நிக் குன்றில் இருக்கும்ʼ ॥ 225 ॥
சின்னக்குள’ந்தை³ ஶேவடி³ போட்ரி
ஏனைத்தடு³த்தாட்கொள ஏன்றனது³ள்ளம்ʼ
மேவிய வடி³வுறும்ʼ வேலவா போட்ரி
தே³வர்க³ள் ஸேனாபதியே போட்ரி
குறமக³ள் மனமகி³ள்’ கோவே போட்ரி ॥ 230 ॥
திறமிகு³ தி³வ்விய தே³கா³ போட்ரி
இடு³ம்பா³ யுத³னே இடு³ம்பா³ போட்ரி
கட³ம்பா³ போட்ரி கந்தா³ போட்ரி
வேட்சி புனையும்ʼ வேளே போட்ரி
உயர்கி³ரி கனகஸபை³க்கோரரஶே ॥ 235 ॥
மயில்னட³மிடு³வொய் மலரடி³ ஶரணம்ʼ
ஶரணம்ʼ ஶரணம்ʼ ஶரவண ப⁴வ ஓம்ʼ
ஶரணம்ʼ ஶரணம்ʼ ஷண்முகா³ ஶரணம்ʼ ॥ 238 ॥