Haindavam Logo - Lord Ganesha

ஹிந்தவம்

📍
Font Size:

அனந்த பத்³மநாப⁴ ஸ்வாமி அஷ்டோத்தர ஶத நாமாவலி

ஓம்ʼ க்ருʼஷ்ணாய நம꞉ ஓம்ʼ கமலநாதா²ய நம꞉ ஓம்ʼ வாஸுதே³வாய நம꞉ ஓம்ʼ ஸனாதனாய நம꞉ ஓம்ʼ வஸுதே³வாத்மஜாய நம꞉ ஓம்ʼ புண்யாய நம꞉ ஓம்ʼ லீலாமானுஷ விக்³ரஹாய நம꞉ ஓம்ʼ வத்ஸ கௌஸ்துப⁴த⁴ராய நம꞉ ஓம்ʼ யஶோதா³வத்ஸலாய நம꞉ ஓம்ʼ ஹரியே நம꞉ 10 ஓம்ʼ சதுர்பு⁴ஜாத்த ஸக்ராஸிக³தா³ நம꞉ ஓம்ʼ ஶங்கா²ம்பு³ஜாயுதா⁴யுஜா நம꞉ ஓம்ʼ தே³வகீநந்த³னாய நம꞉ ஓம்ʼ ஶ்ரீஶாய நம꞉ ஓம்ʼ நந்த³கோ³பப்ரியாத்மஜாய நம꞉ ஓம்ʼ யமுனாவேத³ ஸம்ʼஹாரிணே நம꞉ ஓம்ʼ ப³லப⁴த்³ர ப்ரியானுஜாய நம꞉ ஓம்ʼ பூதனாஜீவித ஹராய நம꞉ ஓம்ʼ ஶகடாஸுர ப⁴ஞ்ஜனாய நம꞉ ஓம்ʼ நந்த³வ்ரஜஜனானந்தி³னே நம꞉ 20 ஓம்ʼ ஸச்சிதா³னந்த³ விக்³ரஹாய நம꞉ ஓம்ʼ நவனீத விலிப்தாங்கா³ய நம꞉ ஓம்ʼ அனகா⁴ய நம꞉ ஓம்ʼ நவனீதஹராய நம꞉ ஓம்ʼ முசுகுந்த³ ப்ரஸாத³காய நம꞉ ஓம்ʼ ஷோட³ஶஸ்த்ரீ ஸஹஸ்ரேஶாய நம꞉ ஓம்ʼ த்ரிப⁴ங்கி³னே நம꞉ ஓம்ʼ மது⁴ராக்ருதயே நம꞉ ஓம்ʼ ஶுகவாக³ம்ருʼதாப்³தீ³ந்த³வே நம꞉ 30 ஓம்ʼ கோ³விந்தா³ய நம꞉ ஓம்ʼ யோகி³னாம்பதயே நம꞉ ஓம்ʼ வத்ஸவாடிசராய நம꞉ ஓம்ʼ அனந்தய நம꞉ ஓம்ʼ தே⁴னுகாஸுர ப⁴ஞ்ஜனாய நம꞉ ஓம்ʼ த்ருʼணீக்ருʼத த்ருʼணாவர்தாய நம꞉ ஓம்ʼ யமலார்ஜுன ப⁴ஞ்ஜனாய நம꞉ ஓம்ʼ உத்தலோத்தாலபே⁴த்ரே நம꞉ ஓம்ʼ தமாலஶ்யாமலா க்ருʼதியே நம꞉ ஓம்ʼ கோ³பகோ³பீஶ்வராய நம꞉ ஓம்ʼ யோகி³னே நம꞉ ஓம்ʼ கோடிஸூர்ய ஸமப்ரபா⁴ய நம꞉ 40 ஓம்ʼ இலாபதயே நம꞉ ஓம்ʼ பரஞ்ஜ்யோதிஷே நம꞉ ஓம்ʼ யாத³வேந்த்³ராய நம꞉ ஓம்ʼ யதூ³த்³வஹாய நம꞉ ஓம்ʼ வனமாலினே நம꞉ ஓம்ʼ பீதவஸனே நம꞉ ஓம்ʼ பாரிஜாதாபஹரகாய நம꞉ ஓம்ʼ கோ³வர்த²னாச லோத்³த³ர்த்ரே நம꞉ ஓம்ʼ கோ³பாலாய நம꞉ ஓம்ʼ ஸர்வபாலகாய நம꞉ 50 ஓம்ʼ அஜாய நம꞉ ஓம்ʼ நிரஞ்ஜனாய நம꞉ ஓம்ʼ காமஜனகாய நம꞉ ஓம்ʼ கஞ்ஜலோசனாய நம꞉ ஓம்ʼ மது⁴க்⁴னே நம꞉ ஓம்ʼ மது⁴ராநாதா²ய நம꞉ ஓம்ʼ த்³வாரகாநாயகாய நம꞉ ஓம்ʼ ப³லினே நம꞉ ஓம்ʼ ப்³ருʼந்தா³வனாந்த ஸஞ்சாரிணே நம꞉ 60 துலஸீதா³மபூ⁴ஷனாய நம꞉ ஓம்ʼ ஶமந்தகமணேர்ஹர்த்ரே நம꞉ ஓம்ʼ நரனாரயணாத்மகாய நம꞉ ஓம்ʼ குஜ்ஜ க்ருʼஷ்ணாம்ப³ரத⁴ராய நம꞉ ஓம்ʼ மாயினே நம꞉ ஓம்ʼ பரம புருஷாய நம꞉ ஓம்ʼ முஷ்டிகாஸுர சாணூர நம꞉ ஓம்ʼ மல்லயுத்³த³விஶாரதா³ய நம꞉ ஓம்ʼ ஸம்ʼஸாரவைரிணே நம꞉ ஓம்ʼ கம்ʼஸாரயே நம꞉ ஓம்ʼ முராரயே நம꞉ 70 ஓம்ʼ நரகாந்தகாய நம꞉ ஓம்ʼ க்ரிஷ்ணாவ்யஸன கர்ஶகாய நம꞉ ஓம்ʼ ஶிஶுபாலஶிர ச்சேத்ரே நம꞉ ஓம்ʼ து³ர்யோத³ன குலாந்தகாய நம꞉ ஓம்ʼ விது³ராக்ரூரவரதா³ய நம꞉ ஓம்ʼ விஶ்வரூபப்ரத³ர்ஶகாய நம꞉ ஓம்ʼ ஸத்யவாசே நம꞉ ஓம்ʼ ஸத்யஸங்கல்பாய நம꞉ ஓம்ʼ ஸத்யபா⁴மாரதாய நம꞉ ஓம்ʼ ஜயினே நம꞉ ஓம்ʼ ஸுப⁴த்³ரா பூர்வஜாய நம꞉ 80 ஓம்ʼ விஷ்ணவே நம꞉ ஓம்ʼ பீ⁴ஷ்மமுக்தி ப்ரதா³யகாய நம꞉ ஓம்ʼ ஜக³த்³கு³ரவே நம꞉ ஓம்ʼ ஜக³ந்நாதா²ய நம꞉ ஓம்ʼ வேணுநாத³ விஶாரதா³ய நம꞉ ஓம்ʼ வ்ருʼஷபா⁴ஸுர வித்³வம்ʼஸினே நம꞉ ஓம்ʼ பா³ணாஸுர கராந்தக்ருʼதே நம꞉ ஓம்ʼ யுதி⁴ஷ்டிர ப்ரதிஷ்டாத்ரே நம꞉ ஓம்ʼ ப³ர்ஹிப³ர்ஹா வதம்ʼஸகாய நம꞉ ஓம்ʼ பார்த⁴ஸாரதி³யே நம꞉ 90 ஓம்ʼ அவ்யக்தாய நம꞉ ஓம்ʼ கீ³தாம்ருʼத மஹொத⁴தி⁴யே நம꞉ ஓம்ʼ காலீய ப²ணிமாணிக்யரம்ʼ நம꞉ ஓம்ʼ ஜித ஶ்ரீபதா³ம்பு³ஜாய நம꞉ ஓம்ʼ தா³மோத³ராய நம꞉ ஓம்ʼ யஜ்ஞ போ⁴க்த்ரே நம꞉ ஓம்ʼ தா³னவேந்த்³ர விநாஶகாய நம꞉ ஓம்ʼ நாராயணாய நம꞉ ஓம்ʼ பரப்³ரஹ்மணே நம꞉ ஓம்ʼ பன்னகா³ஶன வாஹனாய நம꞉ 100 ஓம்ʼ ஜலக்ரீடா³ ஸமாஸக்த கோ³பீ வஸ்த்ராபஹர காய நம꞉ ஓம்ʼ புண்ய ஶ்லோகாய நம꞉ ஓம்ʼ தீர்த⁴ க்ருʼதே நம꞉ ஓம்ʼ வேத³ வேத்³யாய நம꞉ ஓம்ʼ த³யாநித⁴யே நம꞉ ஓம்ʼ ஸர்வ தீர்தா⁴த்மகாய நம꞉ ஓம்ʼ ஸர்வக்³ர ஹரூபிணே நம꞉ ஓம்ʼ ஓம்ʼ பராத்பராய நம꞉ 108 ஶ்ரீ அனந்த பத்³மநாப⁴ அஷ்டோத்தர ஶதநாமாவலி ஸம்பூர்ணம்

Recite with devotion and pure heart

Regular practice brings spiritual benefits