Haindavam Logo - Lord Ganesha

ஹிந்தவம்

📍
Font Size:

து³ர்கா³ அஷ்டோத்தர ஶத நாமாவளி

ஓம் து³ர்கா³யை நம: ஓம் ஶிவாயை நம: ஓம் மஹாலக்ஷ்ம்யை நம: ஓம் மஹாகௌ³ர்யை நம: ஓம் சண்டி³காயை நம: ஓம் ஸர்வஜ்ஞாயை நம: ஓம் ஸர்வாலோகேஶாயை நம: ஓம் ஸர்வகர்மப²லப்ரதா³யை நம: ஓம் ஸர்வதீர்த⁴மய்யை நம: ஓம் புண்யாயை நம: 10 ஓம் தே³வயோனயே நம: ஓம் அயோனிஜாயை நம: ஓம் பூ⁴மிஜாயை நம: ஓம் நிர்கு³ணாயை நம: ஓம் ஆதா⁴ரஶக்த்யை நம: ஓம் அனீஶ்வர்யை நம: ஓம் நிர்கு³ணாயை நம: ஓம் நிரஹங்காராயை நம: ஓம் ஸர்வக³ர்வ விமர்தி³ன்யை நம: ஓம் ஸர்வலோகப்ரியாயை நம: 20 ஓம் வாண்யை நம: ஓம் ஸர்வவித்³யாதி⁴ தே³வதாயை நம: ஓம் பார்வத்யை நம: ஓம் தே³வமாத்ரே நம: ஓம் வனீஶாயை நம: ஓம் விந்த்⁴யவாஸின்யை நம: ஓம் தேஜோவத்யை நம: ஓம் மஹாமாத்ரே நம: ஓம் கோடிஸூர்ய ஸமப்ரபா⁴யை நம: ஓம் தே³வதாயை நம: 30 ஓம் வஹ்னிரூபாயை நம: ஓம் ஸதேஜஸே நம: ஓம் வர்ணரூபிண்யை நம: ஓம் கு³ணாஶ்ரயாயை நம: ஓம் கு³ணமத்⁴யாயை நம: ஓம் கு³ணத்ரய விவர்ஜிதாயை நம: ஓம் கர்மஜ்ஞானப்ரதா³யை நம: ஓம் காந்தாயை நம: ஓம் ஸர்வஸம்ஹார காரிண்யை நம: ஓம் த⁴ர்மஜ்ஞானாயை நம: 40 ஓம் த⁴ர்மனிஷ்டா²யை நம: ஓம் ஸர்வகர்ம விவர்ஜிதாயை நம: ஓம் காமாக்ஷ்யை நம: ஓம் காமஸம்ஹர்த்ர்யை நம: ஓம் காமக்ரோத⁴ விவர்ஜிதாயை நம: ஓம் ஶாங்கர்யை நம: ஓம் ஶாம்ப⁴வ்யை நம: ஓம் ஶாந்தாயை நம: ஓம் சந்த்³ரஸுர்யாக்³னி லோசனாயை நம: ஓம் ஸுஜயாயை நம: 50 ஓம் ஜயபூ⁴மிஷ்டா²யை நம: ஓம் ஜாஹ்னவ்யை நம: ஓம் ஜனபூஜிதாயை நம: ஓம் ஶாஸ்த்ர்யை நம: ஓம் ஶாஸ்த்ரமய்யை நம: ஓம் நித்யாயை நம: ஓம் ஶுபா⁴யை நம: ஓம் சந்த்³ரார்த⁴மஸ்தகாயை நம: ஓம் பா⁴ரத்யை நம: ஓம் ப்⁴ராமர்யை நம: 60 ஓம் கல்பாயை நம: ஓம் கராள்யை நம: ஓம் க்ருஷ்ண பிங்கள³ாயை நம: ஓம் ப்³ராஹ்ம்யை நம: ஓம் நாராயண்யை நம: ஓம் ரௌத்³ர்யை நம: ஓம் சந்த்³ராம்ருத பரிஸ்ருதாயை நம: ஓம் ஜ்யேஷ்டா²யை நம: ஓம் இந்தி³ராயை நம: ஓம் மஹாமாயாயை நம: 70 ஓம் ஜக³த்ஸ்ருஷ்ட்யதி⁴காரிண்யை நம: ஓம் ப்³ரஹ்மாண்ட³கோடி ஸம்ஸ்தா²னாயை நம: ஓம் காமின்யை நம: ஓம் கமலாலயாயை நம: ஓம் காத்யாயன்யை நம: ஓம் கலாதீதாயை நம: ஓம் காலஸம்ஹாரகாரிண்யை நம: ஓம் யோக³னிஷ்டா²யை நம: ஓம் யோகி³க³ம்யாயை நம: ஓம் யோகி³த்⁴யேயாயை நம: 80 ஓம் தபஸ்வின்யை நம: ஓம் ஜ்ஞானரூபாயை நம: ஓம் நிராகாராயை நம: ஓம் ப⁴க்தாபீ⁴ஷ்ட ப²லப்ரதா³யை நம: ஓம் பூ⁴தாத்மிகாயை நம: ஓம் பூ⁴தமாத்ரே நம: ஓம் பூ⁴தேஶ்யை நம: ஓம் பூ⁴ததா⁴ரிண்யை நம: ஓம் ஸ்வதா⁴யை நம: ஓம் நாரீ மத்⁴யக³தாயை நம: 90 ஓம் ஷடா³தா⁴ராதி⁴ வர்தி⁴ன்யை நம: ஓம் மோஹிதாம்ஶுப⁴வாயை நம: ஓம் ஶுப்⁴ராயை நம: ஓம் ஸூக்ஷ்மாயை நம: ஓம் மாத்ராயை நம: ஓம் நிராலஸாயை நம: ஓம் நிம்னகா³யை நம: ஓம் நீலஸங்காஶாயை நம: ஓம் நித்யானந்தா³யை நம: ஓம் ஹராயை நம: 100 ஓம் பராயை நம: ஓம் ஸர்வஜ்ஞானப்ரதா³யை நம: ஓம் அனந்தாயை நம: ஓம் ஸத்யாயை நம: ஓம் து³ர்லப⁴ரூபிண்யை நம: ஓம் ஸரஸ்வத்யை நம: ஓம் ஸர்வக³தாயை நம: ஓம் ஸர்வாபீ⁴ஷ்டப்ரதா³யின்யை நம: 108

Recite with devotion and pure heart

Regular practice brings spiritual benefits